ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பலரும் அறியாத காரணம் ஒன்றுண்டு.
ஆஷ் துரையை கொன்றதில் வாஞ்சிநாதனோடு மொத்தம் 15 பேர் நேரடி குற்றவாளிகள். வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டதால், மீதமிருந்த 14 பேர் பிடிபட்டனர். அன்றைய உச்சநீதிமன்றமாக இருந்த இங்கிலாந்தின் Privy Council க்கு வழக்கு போகிறது. "நீங்கள் 14 பேரும் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா?" என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் கேட்க, 'ஆமாம்' என்று தலையசைத்தனர் 14 பேரும். 'ஏன் கொன்றீர்கள்?' என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, 14 பேரும் அளித்த பதில் இதுதான்:
"குற்றால நீர்வீழ்ச்சியில் சக்கிலிய, பள்ள, பறையர்கள் குளிக்கக் கூடாது ன்னு நாங்க தடை விதிச்சிருந்தோம். ஆனா, உங்க ஆஷ் துரை, பள்ள, பறைய, சக்கிலியர்களும் குளிக்கலாம் ன்னு சட்டம் போட்டாரு. இது எங்கள் இந்து சனாதனத்தை மீறுன செயல். அதனாலதான் கொன்னோம்!"
இதைக் கணிவாகக் கேட்ட நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு இதுதான்.
"சரி, உங்களை இந்த Privy Council விடுதலை செய்வதோடு, மீண்டும் சக்கிலியர், பள்ளர், பறையர் இனம் குற்றாலத்தில் குளிக்க நாங்களும் தடை விதிக்கிறோம்" என்று.
மாமனிதர் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று.
இதோ ஆதாரம். யாரோ குப்பனோ சுப்பனோ எழுதிய புத்தகமல்ல இது.
#போராசிரியர்_கோ_தங்கவேலு, எழுதிய
என்ற புத்தகத்தில் இடம் பெற்ற தகவல் இது (பக்கம்:313). இப்பேராசிரியர் UPSC, TNPSC போன்றவைகளுக்கும் ஆலோசகராகவும் இருந்தவர்.
.jpeg)
.jpeg)



No comments:
Post a Comment