Followers

Tuesday, June 16, 2020

"கருப்புதான் எனக்கு புடுச்ச கலரு"

"கருப்புதான் எனக்கு புடுச்ச கலரு"
- 7 வயது சிறுமி அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டாள்.
ஆனால் நம் ஊர் சனாதனவாதிகள் இதனை ஒத்துக் கொள்வார்களா? அக்ரஹாரத்துக்குள் தப்பித் தவறி தலித்கள் நுழைந்து விட்டால் சும்மா விடுவார்களா?
-----------------------------------------
உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய கருப்பு நிற அடிமையொருவர் உங்களுக்கு தலைவராக ஆக்கப்பட்டாலும், அவரின் சொல்லைக் கேளுங்கள்.; அவருக்கு கீழ்ப்படியுங்கள். என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். – புஹாரி.7142.
-----------------------------------------
‘Black is beautiful.
Black is excellent.
Black is love.
Black is elegant.’
Listen to 7-year-old Nylah perform this beautiful piece at a Black Lives Matter protest in the UK


1 comment:

Dr.Anburaj said...

10,000 யெஸ்டி இனப் பெண்கள் இசுலாமிய தேச ராணுவ முகாம்களில் காமவெறியை

தீர்க்கும் இயந்திரமாக வைக்கப்பட்டார்களே!வேசிகளாக வாழ வைக்கப்பட்டார்களே! எவ்வளவு பெரிய கொடூரம்.
அந்த கொடூமையை சற்று கண்டிக்கலாமே.
---------------------------------------------------------------------------
அகரஹாரத்தில் பிற சாதி பெண்கள் ஆசாரத்தை பின்பற்றிச் செல்ல அன்றும் அனுமதியிருந்தது.சென்று கொண்டுதான் இருந்தார்கள். காய்கறி மளிகை வைத்தியம் பால் பிற தின்பண்டங்கள் வீட்டு வேலை......என்று ஆயிரம் வேலைகளுக்கு பிறசாதி மக்கள் அகரகாரத்திற்கு தாராளமாகச் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பல ஊர்களில் ஊா் தலைவா் அனுமதி பெற்றுதான் பிறர் ஊருக்குள் செல்ல வேண்டும். எல்லாம் பாழாய் போன காதல் ...களளக் காதல் .....தான் காரணம்.