Followers

Tuesday, November 19, 2019

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் ஒரு முஸ்லிமா?

சீக்கியர்:
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் ஒரு முஸ்லிமா?
ஜாகிர் நாயக்:
'முஸ்லிம்' என்ற அரபி பதத்துக்கு ஏக இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற பொருள் வரும். ஏக இறைவனை அவனுக்கு யாரையும் இணையாக்காமல் ஏற்றுக் கொண்ட ஒருவர் முஸ்லிம் என்று அழைக்கப்படுகிறார். குர்ஆனின் சூரா இக்லாஸ் என்ன சொல்கிறது?
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
அத்தியாயம் 112 இக்லாஸ் (உளத் தூய்மை)
அல்லாஹ் ஏகன், அவன் தேவைகள் இல்லாதவன்;, அவன் யாரையும் பெறவில்லை, அவனுக்கு யாரும் பிறக்கவில்லை, அவனுக்கு யாரும், எதுவும் நிகர் இல்லை என நபியே கூறுவீராக!
குரு கிரந்த் சாஹிப் நான் படித்துள்ளேன். அதன் ஆரம்ப வாக்கியங்கள் சூரா இக்லாஸை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகவே உணர்கிறேன். குரு நானக் முகமது நபியை இறைத் தூதராக ஏற்றுக் கொண்டாரா? அவர் முஸ்லிமா? என்பதைப் பற்றி அறிவு இறைவனிடமே உள்ளது. அது பற்றி என்னால் எதுவும் கூற இயலாது.


3 comments:

Dr.Anburaj said...

குரு நானக் ஒரு இந்தியன் .இந்து.
அரேபிய வல்லாதிக்கத்தை எதிர்த்து வினை புரிந்த ஒரு அற்புத திருக் கூட்டத்தின் தலைவா். இந்து பண்பாட்டில் -இந்தியாவில் - மத கலாச்சார பரிணாமத்தை விழிப்புணா்ச்சியை ஏற்படுத்தியவா்.
பிறமதங்களிலும் நல்லது உண்டு என்று இந்துக்கள் அனைவரும் நம்புவார்கள்.அறிவுள்ளவன் இந்துவாக இருக்கின்றான்.

அரேபியாவில் மட்டும்தான் அன்பும் அறிவும் உள்ளது என்று முஸ்ீம்கள் நம்புவார்கள்.

Dr.Anburaj said...

ஜாகியா் நாயக் தேசத்தின் இறையான்மைக்கு சமூக அமைதிக்கு எதிராக செயல்பட்டவன்.மலேசியாவில் முஸ்லீம் அல்லாத மக்களை அழிக்க நயவஞ்சகமான கருத்தை பிரச்சாரம் செய்து அவமானப்பட்ட சண்டாளன்.அவன் கருத்து முன்னிலைப்படுத்தப்பட்டு புகழப்படுகின்றது. சுவனப்பிரியனின் யோக்கியதை இவ்வளவுதான். இசுலாமிய அரேபிய நஞ்சு ஜாகீா் நாயக்.
மறக்க வேண்டிய நபா்.

vara vijay said...

Suvi , one cannot be Muslim I he accepts there is only one God. Still he is a kaffir like me. He also has to acknowledge Muhammad as messenger of God. Which I will never accept. So am a kaffir. Dont try to cheat people.