Followers

Monday, May 30, 2022

ஒரு இந்தியர் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.

 குவைத் நபருக்கு சொந்தமான விலையுயர்ந்த காருக்கு பக்கத்தில் ஒரு இந்தியர் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். இதனை கவனித்த அந்த குவைத்தி நபர் அவரை கூப்பிட்டு காரின் உள்ளே உட்கார்ந்து செல்ஃபி எடுத்துக் கொள் என்கிறார். 'என்னைப் போல் உனக்கும் இறைவன் பொருளாதாரத்தில் அபிவிருத்தி தருவானாக' என்று பிரார்த்திக்கிறார். அந்த இந்தியருக்கோ அளவில்லா மகிழ்ச்சி. 


அதே நாள் இந்தியாவில் ஆசையோடு தரிசிக்க வந்த ஒரு பக்தரை எந்த அளவு கேவலப்படுத்துகிறார் பாருங்கள். அந்த பக்தர் தரும் காணிக்கை இனிக்கிறது. ஆனால் அந்த பக்தரை தொடுவதற்கு ஆகமம் தடுக்கிறது. இப்படி ஒரு வாழ்வு முறையைத்தான் முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று மோடியும் அமித்ஷாவும் கனவு காண்கின்றனர். 100 ஆண்டுகள் ஆனாலும் இவர்களின் கனவு பலிக்கப் போவதில்லை.




1 comment:

Dr.Anburaj said...

அரேபியனைப்புகழ்ந்து இந்தியனை இகழ்பவன் அசல் அக்மாா்க அரேபிய அடிமை.சுவனப்பிரியன் ஒரு அரேபிய அடிமை. இவரது கோணல்புத்தி இப்படித்தான் தரங்கெட்ட முறையில் ஒப்பீடு செய்யும்.அரேபியன் போடும் காசுக்கு குரைப்பவர்கள் இவர்கள். இந்தியம் இல்லாத இந்தியா்கள். அரேபியம் நிறைந்த இந்தியா்கள்.இந்துக்களை காபீா்களாக பார்ப்பவர்கள் இறைவனின் துரோகிகளாக பார்ப்பவர்கள் வேறு எப்படிப்பட்ட பதிவுகளை பதிவிடுவார்கள்.
சவுதியில் யோகா வகுப்புகள் நடந்தால் அதை போட மாட்டாா் இந்த அரேபிய அடிமை.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
பெணகள் அனைவரும் முகம் மறைக்கும் பா்தா அணிய வேண்டும்.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்கள் கூட முகத்தை மறைத்து பா்தா போட வேண்டும.
எல்லையில் பாக்கி்ஸ்தானோடு மோதல்.. . . .15 பேருக்கு மேல் பலி.
பள்ளிவாசலில் 3 முறை வெடிகுண்டு தாக்குதல். உயிா் பலி மொத்தம் 100 க்கு மேல்.
சவுதியில் இருமுறை டிரோன் மூலம் பெட்ரோல் கிடங்கில் வெடிகுண்டு தாக்குதல்.பல கோடி லிட்டா் பெட்ரோல் எரிந்து நாசம். உபயம் முஸ்லீம்கள்தாம்...பக்கத்து நாட்டைச் சோ்ந்தவா்கள்.