

மக்கள் எல்லாம் உணவு இல்லாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள் ...
நீங்கள் ஜெயலலிதா அவர்களுடைய புகைப்படத்தை ஒட்டி கொண்டு இருகிறீர்கள் ...
மக்களின் வரிபணத்தில் மக்களுக்கு உதவி செய்வதற்கு எதற்கு விளம்பரம் ..
இது இப்போது தேவையா ?
நீங்கள் கொண்டு செல்வதற்கு முன்பாக இஸ்லாமிய அமைப்புகளும் பல தொண்டு அமைப்புகளும் பொது மக்களும் சென்னை மற்றும் கடலூர் பகுதியில் பல உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் ...
அதிமுக ஆட்சிக்கு ஆப்பு வைக்க வெளியிலிருந்து ஆட்கள் தேவையில்லை. இவர்களே அந்த காரியத்தை செய்து கொண்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment