'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, December 04, 2015
இறந்து கிடக்கும் நபர் யாரென்று தெரியவில்லை!
நண்பர்களே!! பெரம்பூர் Pumping station அருகே இந்த நபர் இறந்த கிடக்கிறார். இவருடைய சொந்தங்களுக்கு தெரிய படுத்தவும்.
( பதிவிட்ட தேதி 5-12-2015 , நேரம் : 12:40 )
No comments:
Post a Comment