
தஞ்சை மாவட்டம் ஆவூரில் 25-03-2016 அன்று ஏகத்துவ பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெருந்திரளாக மக்கள் வந்தனர். ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி சிறப்பு பேச்சாளராக பேசினார்.
இந்நிகழ்வில் பழனி என்ற சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். தனது பெயரை முஹம்மத் என்றும் மாற்றிக் கொண்டார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
No comments:
Post a Comment