
தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, தொகுப்பாளராகி, சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தவர் நடிகர் சாய் பிரசாந்த். அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில், தன் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். தனது மனைவியைப் பிரிந்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இசை, சினிமா போன்ற கலைகள் மனதை அமைதிப்படுத்துகின்றன என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் இது போன்ற கலைத்துறையில் உள்ளவர்கள்தான் கோழைகளாக மாறி தங்களின் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளாமல் தற்கொலையை நாடுகின்றனர்.
இறை தியானம் ஒன்றுதான் மனிதனின் மன உளைச்சலை தடுக்கவல்லது. இதனை உறுதிப்படுத்துகிறது இது போன்ற தற்கொலைகள்!
No comments:
Post a Comment