
29-03-2016 அன்று டெல்லியில் மூன்று இஸ்லாமிய மதரஸா மாணவர்களிடம் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மூன்று பேர் 'பாரத் மாதா கீ ஜே' சொல் என்று மிரட்டினர். அந்த மாணவர்கள் சொல்லவில்லை. உடன் அந்த மூன்று ரவுடிகளும் மாணவர்களை சராமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் முஹம்மது தில்காஷ் என்ற மாணவனின் கை எலும்பு முறிந்தது. மற்ற மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்தியாவில் ரத்த களரியை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவோடு ஆர்எஸ்எஸ் பயணிக்கிறது. ஆளும் பாஜக அரசோ வேடிக்கை பார்க்கிறது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை இந்த மிருக புத்திரர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
தகவல் உதவி
என்டிடிவி
30-03-2016
1 comment:
போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
பதில் சட்டத்தின் ஆட்சியை மதிப்போம்.காவல்துறை கடமையைச் செய்யும்.அதுபோதும்.
இந்தியாவில் ரத்த களரியை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவோடு ஆர்எஸ்எஸ் பயணிக்கிறது. ஆளும் பாஜக அரசோ வேடிக்கை பார்க்கிறது.
எனது பதில் பொய். இந்து சமூகத்தல் குறைகளைக்குளைந்து சிறக்க பாடுபட்டு வருகின்றது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை இந்த மிருக புத்திரர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
எனது பதில் ஆம்புாில் வெறியாட்டம் போட்டதுபோல் இந்துக்களின் கடை சொத்துக்களை நாசம் செய்து காபீா்களை பழிவாங்கி விடுவோம் என்கின்றீா்களா. அரேபிய மன்னா்கள் இந்தியாவை ஆண்ட கால கனவுகளில் சுவனப்பிாியன் உள்ளாா். தூககம் கலைந்து பாருங்கள். இது 2016. ஔரங்கசீங் ஆட்சி முடிந்து விட்டது. சாது மிரண்டால் என்ற பதம் இந்துக்களையே குறிக்கும்.முஸ்லீம்கள் என்றும் சாதுக்களாக இருந்ததில்லை. மஹம்மது என்ன வாழிவில் சாது தா்மத்தையா கடைபிடித்தாா் ?? என் பொய் சொல்கின்றீா்கள்.
ஆனாலும் முஸ்லீம்கள் கலவரம் செய்“தால் இந்த அரசியல் கட்சிகள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டாா்கள்.அடிமை தனம் இரத்ததத்தில்ஊறி ள உளளது.
Post a Comment