


ஹிந்து மதத்திறாகாக 35 லட்சம் மக்களை கூட்டுவதற்காக ஸ்ரீ ரவி சங்கர் ஒரு விழாவினை யமுனை நதிக் கரையில் நடத்த உள்ளார். இதற்காக தற்காலிக மிதவைப் பாலம் அமைக்க நமது இந்திய ராணுவம் பயன் படுத்தப்படுகிறது.
பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்ற வேண்டிய ராணுவம், மத கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வர பயன்படும் ராணுவம், நாட்டின் எல்லைகளை காக்க வேண்டிய ராணுவம் பண்டாரங்களுக்கும் பரதேசிகளுக்கும் அடிமை சேவகம் செய்து வருகிறது. சுற்றுப் புற சூழல் ஆர்வலர்கள் இதனால் சுற்றுப்புறம் மாசுபடும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஜனாதிபதி பிரணப் முகர்ஜி தான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்து உள்ளார். குஜராத்தில் 3000 மக்கள் கொல்லப்பட முதல் காரணமாயிருந்த நரேந்திர மோடியும் அமீத்ஷாவும் சிறப்பு விருந்தினர்கள்.
நமது வரிப்பணங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை சிந்தித்து பாருங்கள்.
நீங்கள் சிந்தித்து நியாயமான கருத்துக்களை வெளியிட்டால் இந்துத்வாவாதிகளால் தேச விரோதி என்று சித்தரிக்கப்படுவீர்கள். :-)
1 comment:
அரேபிய அடிமை சுவனப்பிாியன் இந்தியாவை மலினப்படுத்துவதுதான் மிகவும் பிடித்தமான காாியம். அதுபோல் ஏதோ இந்திய ராணுவம் தவறு செய்து விட்டது என்பது போன்ற ஒரு காாியத்தை படம் பிடித்துள்ளாா்.
01. பள்ளி மாணவரா்கள் பொது சேவையில் ஈடுபடுவது சட்டபடியான நடவடிக்கைதான்.
02.அதுபோல் ராணுவத்தையும் சில பொது வேலைகளில் ஈடுபடுத்த சட்டப்படி அனுமதி உள்ளது. கட்டணம் செலுத்தியும், இலவசமாகவும் இந்த சேவையைப் பெறலாம்.
ஸ்ரீரவி சங்கா் நடத்தும் வாழும்கலை மாநாடு அரேபிய காடையா்களை உருவாக்காது.குமுஸ் பெண்களை உருவாக்காது. காபிா் என்று எவரையும் பழிக்காது. பிற மத பெண்களை விற்பனை செய்ய திட்டம் தீட்டாது. குண்டு வைக்க பயிற்சி அளிக்காது.
மனிதம் மே்பட ஆவன செய்யும் அமைப்பிற்கு எல்லா உதவியையும் செய்ய வேண்டும். இந்துக்கள் இந்தியா்கள் நல்ல மக்களாக பாடுபட்டு வரும் குருஜி ஸ்ரீரவிசங்கா் அவர்களக்கு எல்லா உதவியையும் செய்ய வேண்டியது இந்திய அரசின் தலையாய கடமை. மதசாா்பு மண்ணாங்கட்டிக் கதையெல்லாம் சுத்த பேத்தல்.
சென்னையில் ஜெனரல் காியப்பா மேல்நிலைப்பள்ி என்று ஒரு பள்ளி உள்ளது.இதற்கும் காியப்பாவிற்கும் சமபந்தம் இல்லை. பல வருடங்களுக்கு முன் பள்ளி ஊருக்கு வெளிப்பக்கம் அமைந்திருந்தது. மாணவர்கள் வந்து செல்ல சாியான பாதை இல்லை. பக்கத்தில் ராணுவ வீரா்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அவர்கள் பள்ளிக்கு ஒரு மண் சாலை அமைத்துக் கொடுத்தாா்கள். ஆகவே பள்ளி நிா்வாகம் ஜெனரல் காியப்பா என்று தளபதியின் பேரையை பள்ளிக்கு வைத்து விட்டாா்கள்.
வழக்கம் போல் சுவனப்பிாியனின் முட்டாள்தனம் பல்லிழிக்கின்றது.
Post a Comment