Followers

Monday, May 22, 2017

ஏய்... #தினத்தந்தி..... என்னவே தர்மசங்கடம்..?


என்னவே தர்மசங்கடம்..?

எதுவே தர்மசங்கடம்..?

இதுவே உம்ம புத்திக்கு தர்மசங்கடம் என்றால்...

அப்புறம் இதையெல்லாம் எதிலேவே சேர்ப்பீரு..?!


1) "
இந்திரா காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யாருவே..?

BJP
உறுப்பினர் & முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி..!


2) "
ராஜிவ் காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யாருவே..?

BJP
உறுப்பினர் & முன்னாள் மத்திய சட்ட அமைச்சரராம் ஜெத்மலானி..!


3)
இந்திய ராணுவத்துடன் போரிட்ட தீவிரவாதி & செக்ஸ் சாமியார் "ஆசாராம் பாபு" வின் வழக்கறிஞர் யாருவே..?

BJP
பாராளுமன்ற உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி..!


4)
போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த"வாரன் ஆன்டர்சனின்" வழக்கறிஞர் யாருவே..?

BJP
யின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி..!


5)
ஊழல் பெருச்சாலி "லலித் மோடி"யின் வழக்கறிஞர் யாருவே..?

BJP
மாநில முதல்வர் "வசுந்தரா ராஜி"யின் கணவனும், மகளும்..!


6) "
வொடபோன்" வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யாருவே..?

BJP
நிதியமைச்சர் அருண் ஜெட்லி..!


7)
குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யாருவே..?

BJP
நிதியமைச்சர் அருண் ஜெட்லி...!


8)
கடத்தல் மன்னன் "அலேமோ" வின் வழக்கறிஞர் யாருவே..?

BJP
உறுப்பினர் & முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி..!


9) "
சஹாரா ஸ்கேன்" ஊழல் குற்றவாளி "சுப்ராத் ராய்" வழக்கறிஞர் யாருவே..?

BJP
அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்...!


இந்தியாவின் முக்கிய குற்ற வழக்குகளில்  "பணத்துக்காக" குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான இவர்கள் தான் நமக்கு  "தேச பற்று" குறித்தும், இவர்களின் அடிவருடி ஊடகங்கள் தான் நமக்கு "தர்மசங்கடம்" குறித்தும் பாடம் நடத்துகிறார்களாம். தூத்தேறி..!

#ஊடகபயங்கரவாதம்
#MediaTerrorism ot Dailythanthi

Thanks to…



 —

No comments: