Followers

Wednesday, January 24, 2018

முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது

நிருபர்:
விஜயேந்திரர் தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து மரியாதை செய்யவில்லை. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

தமிழிசை சௌந்தர்ராஜன்:
இது பற்றி எனக்கு தெரியாது.

நிருபர்: இல்லை மேடம்... எல்லா சேனல்களிலும் வந்துள்ளதே?

தமிழிசை சௌந்தர்ராஜன்:
இல்லப்பா... நான் இன்னும் பார்க்கவில்லை.... (ஒரே ஓட்டம்) :-)


முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது என்பது இதுதான்.

No comments: