Followers

Thursday, January 02, 2020

"தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி"

"தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி"
இங்கிலாந்தில் கள்ளத்தனமாக குடியேறிய ஒரு இலட்சம் வரையிலான இந்தியர்களை இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வைக்கும் இங்கிலாந்தின் முடிவை ஏற்க மோடி மறுப்பு!
இந்தியாவில் NRC கொண்டுவந்த அதே மோடிதான் இங்கிலாந்தில் NRC வேண்டாம் என்கிறார்...😂😂
ஒன்றரை வருடத்திற்கு முந்தைய செய்திதான்....
"தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி" என்ற மோடி வகையறாக்களின் நிலைப்பாட்டை தோலுரித்துக்காட்ட, ஒரு சிறிய நினைவூட்டல்.
--------------------------------------------
The Telegraph
India rejects deal on return of illegal immigrants from UK amid fears of mass deportations
ndia recently declined to sign up to a bilateral agreement with Britain to facilitate the return of its illegal immigrants, following a host of unresolved concerns that are still being negotiated.
Official sources in New Delhi said the pact that was to have been signed for the return of thousands of illegal Indian immigrants during prime minister Narendra Modi’s visit to London last month for the Commonwealth leaders meet, “remains under discussion”.


ஆதிக்க சாதியினர் முன் அமர்ந்து விருந்து உண்ட தலித் கொலை?



இந்தியாவை விட்டு இஸ்லாத்தை விரட்டி விட்டால் சாதிய அடக்கு முறையை தாராளமாக கட்டவிழ்த்து விடலாம். இந்துத்வாவுக்கு துணை நிற்கும் இந்து பிறபடுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இந்தியாவில் இஸ்லாம் இருக்கும் வரைதான் உங்களுக்கும் பாதுகாப்பு.

அவாள் அவாள் தான்.... காவல் துறையே ஆனாலும் இவாள் இவாள்தான்.....

அவாள் அவாள் தான்.... காவல் துறையே ஆனாலும் இவாள் இவாள்தான்..... மனு நீதி சொல்கிறது.
இதனை இந்த நாடும் நாட்டு மக்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.
இது தொடர வேண்டுமானால் முஸ்லிம்கள் இந்தியாவில் துடைத்தெறியப்பட வேண்டும். அதற்கான முயற்சியில்தான் மோடியும் அமித்ஸாவும் உழைத்துக் கொண்டுள்ளனர்.


நான் ஏன் இஸ்லாத்தை ஏற்க போகிறேன்?


Wednesday, January 01, 2020

பின்னணி பாடகி ஜெனிஃபர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

பின்னணி பாடகி ஜெனிஃபர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் போஸ்டனில் ஒரு கிருத்தவ குடும்பத்தில் பிறந்தவர் ஜெனிஃபர். பல புகழ் பெற்ற ஆங்கில பாடல்களை பாடுவதோடு அராபிய பாடல்களையும் பாடி வந்துள்ளார். அராபிய மொழியின் பற்றால் இஸ்லாத்தையும் குர்ஆனையும் படிக்க ஆரம்பித்துள்ளார். மொராக்கிய பாடகர் ஒருவர் இவருக்கு இஸ்லாம் சம்பந்தமான பல விளக்கங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு குர்ஆன் வசனங்களால் ஈர்க்கப்பட்டு சில வருடங்கள் முன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
இஸ்லாத்தின் அருமையை உணர்ந்ததால் அது பற்றிய தேடல் மேலும் அதிகமானது. குர்ஆனை அதன் சட்டங்களோடு ஓதுவதற்கு பயிற்சி எடுத்தார். தற்போது அவ்வாறு அவர் ஓதிய குர்ஆனின் பகரா வசனத்தைத்தான் நாம் கேட்கிறோம். இஸ்லாமிய உலகில் இந்த வீடியோ மிக பிரபலமாகியுள்ளது. பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் உள்ளவர் கூட இவ்வளவு தெளிவாக குர்ஆனின் வசனங்களை ஓத முடியாது. அந்த அளவு தெளிவுற ஓதுகிறார். இறைவன் இவரது அறிவை மேலும் விசாலமாக்குவானாக!
ஆக்கம்
சுவனப்பிரியன்
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்கு கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
(அல்குர்ஆன் 08 : 02)