காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாமமா? பட்டையா? எது உயர்வு என்ற சர்ச்சையில் அடிதடி.
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, January 02, 2021
இதற்கும் பாகிஸ்தான் தான் காரணமா சங்கிகளே!? 🙂
பொது_நூலகம் #நெல்லை #மேலப்பாளையம்
பொது_நூலகம் #நெல்லை #மேலப்பாளையம்
அல்ஹம்துலில்லாஹ்....
தற்போது...
புதுப்பொழிவுடன்..
TNTJ பொதுநூலகம் செயல்பட துவங்கியது...
இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான் எதிரில்..
என்றும் மார்க்க மற்றும் சமுதாய பணியில்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளை,
மேலப்பாளையம்,
நெல்லை மாவட்டம்.
தொடர்புக்கு : 84898 54554
பொருளாதார வசதி மட்டுமே செல்வமல்ல!
பொருளாதார வசதி மட்டுமே செல்வமல்ல!
செல்வம் பலவகைப்படும்! அந்த செல்வத்தை அடைந்தவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தட்டும்!
இளையான்குடி ஸல்ஸபில் சிறுவர் இல்ல கட்டிட பணிகள் முடிந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி ஸல்ஸபில் சிறுவர் இல்ல கட்டிட பணிகள் முடிந்தது.



