Followers

Monday, October 05, 2026

திருட்டு வழக்கில் கைதான ராம் பிரஷாத் பரோலில் வந்து ஆசிரமம் நடத்தி வந்துள்ளான்.

 


திருட்டு வழக்கில் கைதான ராம் பிரஷாத் பரோலில் வந்து ஆசிரமம் நடத்தி வந்துள்ளான்.

 

உத்தரப் பிரதேசம் –

 

1986-ஆம் ஆண்டு கான்பூரில் ஒரு திருட்டுச் சம்பவம் நிகழ்ந்தது. காவல்துறையினர் ராம்பிரகாஷ் என்ற நபரைச் சிறைக்கு அனுப்பினர். பின்னர் அவன் பிணையில் விடுவிக்கப்பட்டுத் தலைமறைவானான். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. தற்போது, ​​அவன் பரேலியில் ‘பாகல் பாபா’  'பைத்தியக்கார பாபா' என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. கான்பூர் காவல்துறையினர் பரேலிக்கு வந்து, 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவனைக் கைது செய்தனர்.

 

பாபாக்கள் எங்கிருந்து வருகிறார்கள்... எப்படி பாபா, யோகி என்று உருமாறுகிறார்கள் என்ற உண்மை தெரிகிறதல்லவா?

No comments: