Followers

Monday, July 13, 2026

வெள்ளத்தில் சிக்கிய இந்து குடும்பத்தை மீட்ட இஸ்லாமிய இளைஞர்கள்

 


வெள்ளத்தில் சிக்கிய இந்து குடும்பத்தை மீட்ட இஸ்லாமிய இளைஞர்கள்

 

உத்தரப் பிரதேச மாநிலம், மஹோபாவில்

 

ரோஹித்தின் திருமணக் காரில் 6 பேர் பயணம் செய்தபோது, ​​அவர்கள் கார் வெள்ளம் சூழ்ந்த ஆற்றில் விழுந்தது.   

இரவு நேரம் ஆனதால் அக்கம் பக்கம் யாரும் இல்லை.

 

தங்களை காப்பாற்றும் படி குரல் எழுப்புகிறார்கள்.

 

அதிர்ஷ்டவசமாக அந்த சாலையில் வந்த  தௌசீஃப், ஷஃபிக், இர்ஃபான் மற்றும் ஜம்ஷெட் ஆகியோர் ஆற்றில் குதித்து, அந்தக் குடும்பம் முழுவதையும் மீட்டனர்.

 

இந்தியாவில் மனிதாபிமானம் இன்னும் இருக்கிறது.

No comments: