Followers

Tuesday, July 07, 2026

பாகிஸ்தான் கராச்சியில் இன்றும் வாழ்ந்து வரும் நமது தமிழ் சொந்தங்கள்...




 




பாகிஸ்தான் கராச்சியில் இன்றும் வாழ்ந்து வரும் நமது தமிழ் சொந்தங்கள்...

 

காவடி எடுக்கிறார்கள்...

 

மாரியம்மன் கோவில் கட்டி வழிபடுகிறார்கள்....

 

பொங்கல் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

 

இளம் தலைமுறை தமிழை மறந்து வருவதாகவும் அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கவலைப்படுகிறார்கள்.

 

100 வருடங்களாக தாங்கள் இருப்பதாகவும் எந்த பிரச்னையும் இன்றி தாங்கள் நிம்மதியாக வாழ்வதாகவும் கூறுகின்றனர்.

 

மோடியும் அமித்ஷாவும் வலிந்து அழைத்தாலும் அவர்களின் அழைப்பை புறக்கணித்து வருவதன் மூலம் மோடி அமித்ஷாவை விட அவர்களுக்கு பாகிஸ்தான் முஸ்லிம்களே பாதுகாப்பானவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் நமது தமிழ் சொந்தங்கள்.

 

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறி விட்டால் இந்துக்களை ஒடுக்குவார்கள் என்று சங்கிகள் பரவலாக பொய்யை பரப்பி வருகின்றனர்.

 

சங்கிகள் சொல்வது பொய்தான் என்பதற்கு இந்த காணொளிகள் சாட்சியம் பகர்ந்து கொண்டுள்ளன.

No comments: