'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, July 07, 2026
'நாங்கள் தொப்புள் கொடி உறவுகள்' - முஸ்லிம்கள் பற்றி பேசும் போதே கண் கலங்கிய இந்து சகோதரி
'நாங்கள் தொப்புள் கொடி உறவுகள்' - முஸ்லிம்கள் பற்றி பேசும் போதே கண் கலங்கிய இந்து சகோதரி
'சுனாமி, பொன்ற பேரிடர் காலங்களில் எங்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்தது முஸ்லிம்கள்தான்.. அவர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகள்'
No comments:
Post a Comment