Followers

Monday, July 13, 2026

பிள்ளைகளை அழைத்து சென்று ஆர்எஸ்எஸ் ஷாகாவில் பங்கேற்க வைக்கின்றனர்.

 


ராஜஸ்தானின் துங்கர்கரில், ஒரு அரசு ஆசிரியர், சுற்றுலா செல்வதாகக் கூறி குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ் கிளைக்கு அழைத்துச் சென்றதால், பெற்றோர்கள் கடும் கோபமடைந்தனர்.

 

அந்த அரசு ஆசிரியர் ஒரு ஆர்.எஸ்.எஸ் கிளையை நடத்தி வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

 

குழந்தைகளை சங்கத்தில் சேர்ப்பதற்காக அரசு அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறதா?

 

அந்த பள்ளி சிறுவனிடம் உறவினர் கேட்கிறார் 'உன்னை என்ன சொல்லி அழைத்து சென்றார்கள்?'

 

சிறுவன் சொல்கிறான் 'சுற்றுலா என்று ஆசிரியர் கூறினார்'

 

சுற்றுலா என்று கூறி பிள்ளைகளை அழைத்து சென்று ஆர்எஸ்எஸ் ஷாகாவில் பங்கேற்க வைக்கின்றனர். இனி அந்த சிறுவனுக்கு படிப்பு ஏறுமா? இஸ்லாமிய வன்முறையை போதிக்கும் ஷாகாவுக்கு சென்றால் அவனது எதிர்காலம் பாழ்.

 

'இந்து மதம் ஆபத்தில் உள்ளது என்று மோடி அடிக்கடி கூறுகிறாரே? யாரால் ஆபத்து என்று இப்போது புரிகிறதா?

No comments: