Followers

Showing posts with label PEGIDA. Show all posts
Showing posts with label PEGIDA. Show all posts

Tuesday, January 27, 2015

ஜெர்மனியின் 'டேன்னி ப்ளம்' - இஸ்லாத்தை நோக்கி....





ஜெர்மனியின் பிரபல கால் பந்தாட்ட வீரர் டேன்னி ப்ளம் (dannyblum) தூய இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஜெர்மனியில் பெகிடா என்ற அமைப்பு இஸ்லாத்துக்கு எதிரான வியூகங்களை அமைத்து அங்கிருந்து இஸ்லாத்தை முற்றாக துடைக்க அரும்பாடு பட்டு வருகிறது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக அந்த மண்ணின் மைந்தர்களே இன்று இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி வாசல்களும் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.

தனது மன மாற்றத்தைப் பற்றி டேன்னி ப்ளம் கூறும் போது ' இந்த உலகில் அனைத்து செல்வங்களும் நம்மை விட்டு சென்று விடும். பணம், பெண், வாகனம், வீடு இவை எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டு சென்று விடும். இந்த செல்வங்கள் அனைத்தும் இருந்தும் மன அமைதி மட்டும் எனக்கு கிடைக்கவில்லை. மன உளைச்சலில் இருந்த எனக்கு இஸ்லாமில் தீர்வு கிடைத்தது. நமது வாழ்வின் அனைத்திலும் ஒரு விதமான மகிழ்ச்சி கிடைக்கும் வழி ஒன்று உண்டென்றால் அது நம்மை படைத்த இறைவனிடம் முழுமையாக விழுந்து விடுவதுதான். இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்' என்கிறார்.

எங்கோ ஒரு மூலையில் இருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் மன ஓட்டமும் ஜெர்மனியில் உள்ள டேன்னி ப்ளம்மின் மன ஓட்டமும் எங்கு சென்று முடிகிறது என்பதை நாம் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆம்... இந்த இருவரின் உள்ளங்களையும் புரட்டியது நம்மை படைத்த இறைவன்தான்.

'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 3511

'மனிதனின் உள்ளங்கள் இறைவனின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 4798

"All the wealth of this world possess, money, women, cars, villas, but I could never find inner peace and happiness, with Islam I solve this problem that haunted me. I was looking for happiness in all sorts of things, but nothing could make you happy as it is falling prostrate to God Almighty, it is something indescribably" said Blum.

தகவல் உதவி
brotherhoodislam

https://www.facebook.com/BrotherhoodInIslam/posts/10153131740419124

Monday, January 19, 2015

பெகிடாவின் போராட்டத்துக்கு ஜெர்மன் அனுமதி மறுத்தது!



பெகிடா PEGIDA (Patriotic Europeans Against the Islamisation of the Occident) என்ற அமைப்பு திங்கட் கிழமை இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் ஜெர்மனியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக போலீஸார் பெகிடாவுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு முன்பு ஜெர்மன் பிரசிடென்ட் ஆஞ்சலா மார்கல் இஸ்லாம் ஜெர்மனியின் மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கூறியது யூதர்களை ரொம்பவுமே கொதிப்படைய வைத்துள்ளது. அரிப்பெடுத்த யூதர்கள் ஆஞ்சலா மார்கல்லுக்கு ஹிஜாபை மாட்டி இஸ்லாமிய பெண்ணாக காட்டி ஊர்வலம் செல்கின்றனர். எந்த அளவும் கீழ்த்தரமாக இறங்க யூதர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். தங்களை எதிர்ப்பவர்களை அல்லது இஸ்லாத்தை ஆதரிப்பவர்களை எந்த வகையிலாவது மட்டம் தட்ட முனைவார்கள். அதுதான் தற்போது நடந்துள்ளது.

ஐரோப்பிய மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளனர். தங்கள் நாடுகளில் நடக்கும் எந்த தீவிரவாத செயல்களுக்கும் இஸ்லாமியர் காரணமில்லை என்பதை நன்கு விளங்கி வைத்துள்ளார்கள். இதன் பின்னணியில் யூதர்கள் இருப்பதும் அவர்களுக்கு தெரியும். ஐரோப்பிய மக்கள் படித்த சிந்திக்க தெரிந்த மக்களல்லவா? எனவே தான் யூதர்களின் நரித் தந்திரம் ஒவ்வொரு முறையும் ஐரோப்பாவில் எடுபடாமல் போகிறது. :-)

தகவல் உதவி
NBC NEWS (என்பிஸி செய்திகள்)
18-01-2015