Followers

Monday, May 02, 2011

உசாமா பின் லாடன்!



பிரபல எழுத்தாளர் ஷிமோர் ஹெர்ஷ் கூறுவதாவது:

'பெண்டகன்' இது அமெரிக்காவின் இராணுவ தலைமையகத்தின் பெயர்.வேறு சொற்களில் சொன்னால் உலகில் கொலை பாதகங்களை நிகழ்த்தும் தலைமையகம். அமெரிக்காவின் இந்த இராணுவ தலைமையகம் உலகில் தாம் விரும்பும் இடத்தில் குண்டுகளை வெடிக்க வைத்திடும் திறமை கொண்டது. இதற்காக இது கைக்கொள்ளும் தந்திரங்கள் பலப்பல.

அந்த யுக்திகளுள் ஒன்று தனது முகவர்களை முஸ்லிம் அமைப்புகளுக்குள் திணித்து விடுவது. பின்னர் தான் விரும்பும் இடத்தில் குண்டுகளை வெடிக்க வைப்பது. பழி தானாகவே அந்த முஸ்லிம் அமைப்புகளின் மீது விழும். அந்த அமைப்புகளுக்கும் வேறு வழி இருக்காது. இப்படி செய்வதற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு.

ஒன்று முஸ்லிம் அமைப்புகளை அவை எத்துணைதான் சாத்வீகமான அமைதியான அமைப்புகளாக இருந்தாலும் அவற்றை தீவிரவாத அமைப்புகளாக மாற்றி விடலாம்.

இரண்டு அந்த அமைப்புகள் செயல்படும் நாடுகளில் குண்டு மழையை பொழியச் செய்து அமெரிக்க ராணுவத்தை நிரந்தரமாக தங்க வைப்பது. குண்டு வெடித்த நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமில்லை என்று புழுகி அந்நாட்டின் பாதுகாப்பைத் தன் வயப்படுத்தி விடுவது. தற்போது இதைத்தான் அரபு நாடுகள் முழுக்க அமெரிக்கா செய்து வருகிறது.

-ஷிமோர் ஹெர்ஷ்

'பெண்டகன் தானே சில தீவிரவாத குழுக்களையும் தற்கொலைப் படைகளையும் உருவாக்கி விடும்.'

-American terror MG: Feb 16- 2005

இதே போன்ற சூழ்நிலையில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்தான் இந்த உசாமா பின் லேடன். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் தங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நபர் தங்களுக்கே தலைவலியாக வருவார் என்று அமெரிக்க ராணுவம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

இன்று அமெரிக்க ராணுவத்தால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உதவியோடு உசாமாவை கொன்று விட்டோம் என்று அமெரிக்க தரப்பு கூறுகிறது. ஆனால் உசாமா முன்பே நோய்வாய் பட்டு இறந்து விட்டதாகவும், ஒபாமா தனது சரிந்து வரும் செல்வாக்கை மீட்பதற்காக நடத்தும் நாடகம் என்றும் வரும் செய்தியை மறுக்க இயலாது. ஏனெனில் இறந்த உடலை எந்த வொரு சோதனையும் செய்யாமல் அவசர அவசரமாக கடலில் இறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அந்த இடத்தையும் யாரிடமும் சொல்ல மாட்டார்களாம். எப்படியோ இனி உசாமாவின் பெயரால் நாசகார செயல்களை மற்ற நாடுகளில் அமெரிக்காவால் இனி அரங்கேற்ற முடியாது. இந்த செயல்களுக்கு வேறொரு ஆளை பெண்டகன் இனி தயார் படுத்த வேண்டும்.

மிக்ப் பெரும் செல்வந்தருக்கு மகனாகப் பிறந்த உசாமா சிவில் என்ஜினியரிங் முடித்தவர். படிப்பும் பணமும் அந்தஸ்தும் இருந்ததால் இவரது வாழ்க்கையை மிகவும் சிறப்பாக அமைத்துக் கொண்டிருக்கலாம். இன்றும் ஜெத்தாவில் இவரது குடும்ப பெயரில் லேடன் ஸ்ட்ரீட் பிரசித்திப் பெற்று விளங்குகிறது. பல வெளி நாட்டு குடும்பங்கள் இவரது குடும்ப தொழிலில் இன்றும் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் வல்லரசுகளால் முஸ்லிம்கள் பந்தாடப்படுவதை காண சகிக்காமல் ஆயுதம் ஏந்த ஆரம்பித்தார். இப்படிப்பட்ட ஒரு நிலையை ஆட்சியாளர்தான் எடுக்க வேண்டும். தனி ஒரு மனிதனாக முடிவு எடுத்து பிறகு வன்முறைப் பாதையிலிருந்து மீள முடியாத அளவுக்கு சென்று விட்டார் உசாமா.

உலக வர்தத்க மைய கட்டிடத்தை தகர்த்தது யார் என்று முடிவாக இன்னும் தெரியவில்லை. உசாமாவின் தூண்டுதலில் செய்திருந்தால் அந்த செயல் இஸ்லாமிய நடவடிக்கைக்கு விரோதமானது. ஏனெனில் அதில் இறந்தவர்கள் அனைவரும் அப்பாவி பொது மக்கள். இவருக்கு கோபம் அமெரிக்க ராணுவத்தின் மீது இருந்திருந்தால் ராணுவ கேம்புகளை ஒழிக்க திட்டம் தீட்டியிருக்கலாம். அதே போல் லண்டனில் நடந்த குண்டு வெடிப்பு, ஆப்ரிக்க நாடுகளில் நடந்த குண்டு வெடிப்பு அனைத்திற்கும் உசாமாவே காரணமாக்கப்பட்டார். மூன்று விமானங்களை கடத்தி மிகச்சரியான இடத்தில் மோதி அவ்வளவு பெரிய கட்டிடத்தை இடிப்பது வெளிநாட்டவருக்கு சாத்தியமில்லை. அமெரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த செயல் நடக்க சாத்தியமே இல்லை என்று அமெரிக்காவிலேயே பலர் இன்றும் வாதிட்டு வருகிறார்கள்.

பெண்டகன் தரும் செய்திகளே ஊடகங்களுக்கு கிடைப்பதால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை உள்ளிருப்பவர்களும் இறைவனும் மட்டுமே அறிய முடியும்.

உசாமா சிறந்த சிந்தனையாளரும் கூட என்பதற்கு அவரது சமீபத்திய பிரசார ஒளி நாடாவும் சான்றாக இருக்கிறது.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கும், புவிவெப்ப அதிகரிப்புக்கும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும்தான் காரணம்.

மூன்றாவது உலக நாடுகளில் அதிகரித்து வரும் வெள்ளம், பட்டினி, பஞ்சம், காடுகள் அழிவது ஆகிய அனைத்துக்கும் அமெரிக்காதான் காரணம்.

புவிவெப்ப மாற்றம் குறித்து விவாதிப்பது மிகவும் அவசியமானது. ஆடம்பர நாடுகளின் வசதிக்கேற்ப இதைப் பேச முடியாது.

அமெரிக்க பொருளாதாரத்தின் அச்சாணியை முறிக்க வேண்டும். அதற்கு அமெரிக்க டாலரையும், அமெரிக்க பொருட்களையும் உலக மக்கள் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்.

இதனால் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் ஆக்கிரமித்து போர் நடத்தி வரும் அமெரிக்க ராணுவம் பெரும் பாதிப்பை சந்திக்கும். இதன் மூலம் அமெரிக்காவின் அடிமைத் தளையிலிருந்து இந்த நாடுகளை மீட்க முடியும் என்று கூறியுள்ளார் லேடன்.

-நன்றி அல்ஜஜீரா

உசாமா இறந்ததற்கு அமெரிக்க மக்கள் மிகுந்த குதூகலத்தில் இருக்கிறார்கள். தங்கள் ஆட்சியாளர்கள் செய்யும் சூழ்ச்சிகள், வேலையில்லா திண்டாட்டம், கல்லூரிகளில் தினமும் நடக்கும் துப்பாக்கிச் சூடு, சரிந்து வரும் ஒபாமாவின் செல்வாக்கு அனைத்தும் இனி கொஞ்ச காலத்துக்கு மறக்கடிக்கப்படும். ஒபாமா போட்ட கணக்கும் சரியாகவே செல்கிறது.

அமெரிக்கா தனது பொருளாதாரத்தை சீர் தூக்க மற்ற நாடுகளை சீர்குலைக்கும் நாலாந்தர அரசியலை என்று விடுகிறதோ அன்று தான் தீவிரவாதம் ஒழியும். அதுவரை ஒரு உசாமா போனால் ஆயிரம் உசாமாக்கள் உண்டாவார்கள்.

மேலே உள்ள புகைப்படமும் கிராஃபிக்ஸ்ஸாக இருக்கலாம். முழு உண்மையும் சில நாட்களில் தெரியும்.

'எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களையும் உறுதிப்படுத்துவாயாக! உன்னை மறுக்கும் கூட்டத்துக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.

-குர்ஆன் 3:147

22 comments:

Anisha Yunus said...

ولَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ (58:22)

யாரும் எழுதவில்லையே என்றிருந்தேன். சுருக்கமான தெளிவான பதிவு, சகோ. அவர் பெயரால் உண்மையில் எங்கெல்லாம், என்னவெல்லாம் தீவிரவாதம் நடந்தது, எத்தனையெல்லாம் இட்டுக்கட்டப்பட்டது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்.

kannan said...

உங்கள் கருத்தை நானும் வறவேற்கிறேன் அய்யா. அதே நேரம், அப்பாவி மனிதனை தெரிந்தே கொல்பவன், வாழ தகுதி அற்றவன் என்பது என் தனிப்பட்ட கருத்து. குறைந்த பட்சம் சில சக மனிதர்கள் வாழ அச்சிருந்தலாக இருந்த காரணத்திருக்கவது இந்த oeration யை வரவேற்போம். இந்த operation யை பாக்கிஸ்தான் செய்து இருக்கலாம். மொத்த credit ம் ஒபாமா க்கு போய் விட்டது. ஒசமாவின் மனைவிக்கு என் இரங்கல்கள்.


kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/

suvanappiriyan said...

கண்ணன்!

//உங்கள் கருத்தை நானும் வறவேற்கிறேன் அய்யா. அதே நேரம், அப்பாவி மனிதனை தெரிந்தே கொல்பவன், வாழ தகுதி அற்றவன் என்பது என் தனிப்பட்ட கருத்து. //

எந்த ஒரு பிரச்னைக்கும் தீவிரவாதம் ஒரு தீர்வே அல்ல. உசாமா மீது அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் உசாமா கொல்லப்பட வேண்டியவரே! அதே சமயம் அவர் பெயரை பயன்படுத்தி அரபு நாடுகளில் காலுர்ன்ற அமெரிக்கா செய்த சதியாக இருந்தால் அதன் பலனை கூடிய விரைவிலேயே அந்த நாடு அனுபவிக்கும். வன்முறையை தொடங்கும் யாருக்கும் முடிவும் வன்முறையாகத்தான் இருந்ததாக வரலாறு.

'அவர்களில் அதிகமானோர் ஊகத்தைத் தவிர வேறெதனையும் பின்பற்றுவதில்லை. ஊகம் ஒரு போதும் உண்மையை தேவையற்றதாக்காது. அவர்கள செய்வதை இறைவன் அறிந்தவன்.'
-குர்ஆன் 10:36

suvanappiriyan said...

சகோ அன்னு!

//அவர் பெயரால் உண்மையில் எங்கெல்லாம், என்னவெல்லாம் தீவிரவாதம் நடந்தது, எத்தனையெல்லாம் இட்டுக்கட்டப்பட்டது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்.//

உண்மைதான். உண்மை என்ன என்பதை அந்த இறைவனே அறிவான். தவறு செய்தவர்கள் இந்த உலகத்தில் சூழ்ச்சிகள் செய்து தப்பித்து இருந்தாலும் மறுமையில் அதற்கான தண்டனையை கண்டிப்பாக அனுபவிப்பார்கள். நாமும் பிரார்த்திப்போம்.

Anonymous said...

9/11 தாங்கள் செய்தது என்று அவர் சொன்னாலும் நீங்கள் இல்லை என்று சாதிப்பீர்கள். நீங்கள் ஜிகாதி தீவிரவாதம் சரி என்று நேரடியாக எழுதலாமே. தலிபான்கள்,அல்கொய்தா போன்றவை செய்த கொலைகள்,குண்டு வெடிப்புகள் எல்லாம் உங்களுக்கு சரியான செயல்களாக தோன்றுகிறதா.
26/11 க்கு மூளை யார்.அவர்களை என்ன செய்யலாம்

suvanappiriyan said...

மே.3,: பாகிஸ்தானில் அல் காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் எங்கே என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி இணையதளங்களில் வெளியான உடன் டிவிட்டர், பேஸ்புக் இணையதளங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பின்லேடனின் உடல் இருந்த புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் பின்லேடனின் முகத்தில் ரத்தக்கறைகள் இருந்தன.
எனினும் அந்த புகைப்படம் போலியானது என்பதை பின்லேடனின் பழைய புகைப்படம் ஒன்று நிரூபித்துள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
எனவே பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் என்ன என்று தற்போது சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா வரை பின்லேடனின் மரணத்தில் சந்தேகம் உள்ளவர்கள் அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவில்லை.
என்னுடைய கண்களால் நான் பார்க்கும்வரை அதை நம்பமுடியாது. சதாம் உசேனைப் போன்று அவரது உடலைப் பார்க்கும்வரை அதை நம்பமுடியாது என மேரிகிளேஜரவுட் என்பவர் தெரிவித்தார்.
நியுயார்க் நகரில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர் இடிபாடுகளை அகற்ற உதவிய தீயணைப்பு வீரர்களில் ஒருவரின் மகனான எரிக் சோலோசிர் என்பவர் கூறுகையில், பின்லேடனின் மரணம் அவருக்கு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதால் அவர் அதை விரும்புவார் எனக் கருதினேன். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை என்றார்.
அவர்கள் விடியோவை அளித்திருக்க வேண்டும். அது கொடூரமாக இருந்தாலும் நாம் பார்த்து நம்ப முடியும் என அவர் கூறினார்.
பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் சீனியர் ஒருவர், பின்லேடனின் மரணம் அல் காய்தாவுக்கு பின்னடைவாக இருந்தாலும், அதை நம்புவதற்கு கடினமாக உள்ளது என்றார்.
எனினும் பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது 99.9 சதவீதம் நிச்சயமானது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்லேடனின் டிஎன்ஏ டெஸ்ட் அவரது உறவினர்கள் பலரது டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது என அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிகவும் கொடூரமாக இருப்பதால்தான் பின்லேடன் மரணம் தொடர்பான காட்சிகள் வெளியிடப்படவில்லை என சில தகவல்கள் கூறுகின்றன. சதாம் உசேன் மகன்கள் இறந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சில மாற்றங்கள் செய்து அமெரிக்க அரசு வெளியிட்டது. அதுபோல் இப்போதும் மாற்றப்பட்ட வடிவத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர்.
பின்லேடன் மரணம் தொடர்பான காட்சிகள் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் அதைப் பார்த்தால் மட்டுமே அவரது மரணம் தொடர்பான சர்ச்சைகள் விலகும் என்பதில் சந்தேகம் இல்லை.
-Dinamani.

This is pure photoshop, look at the light flash in the tip of the tounge both are same. Look at the dimensions that is the width and height of the opening of the mouth both are same. I donot care whether they kill bin laden or not. but this is forged photo
-By Kanchi Thalaivan
5/3/2011 2:48:00 PM

என்ன வல்லரசே!! நீ செய்யாத கொலைகளா?? நீ பார்க்காத கொடூரங்களா?? காதில் பூ வைத்தாலும் பரவாயில்லை. அதற்காக தாமரைப் பூவையே வைக்கிறாயே?? கெட்டிக்காரன் புழுகு 24 மணி நேரத்துக்கு மேலேயே நீடிக்கவில்லையே!! அந்தோ பரிதாபம்!! ஒசாமா கொல்லப்பட்டது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால், இறந்ததாக காண்பிக்கப்படும் படம் நிச்சயமாக போலியானது. ஒசாமாவின் இதே புகைப்படத்தைதான் சிதைக்கப்பட்டதாக சித்தரித்து (மார்பிங் செய்து) உள்ளார்கள். 1) கண் பகுதிக்கு கீழே இரு படங்களும் சற்றும்கூட மாறாமல் நூறு சதவீதம் பொருந்துவதைப் பார்க்கலாம். 2) இடதுபுற சிங்கப் பல்லில் தெரியும் இடைவெளி 3) அப்படியே பொருந்தும் பல் வரிசை 4) வலதுபுற மீசையின் மேல்புறம் சற்றே தூக்கியிருக்கும் சில முடிகள் 5) இடதுபுற கன்னத்தில் மேல்புறம் சற்று திருத்தப்படாதா முடிகள்... இப்படி எத்தனையோ பொருந்துகிறது. ஒருவரை இரு கால கட்டங்களில் படம் எடுக்கும்போது, *இரு படங்களும் நூறு சதவீதம் அப்படியே பொருந்த வாய்ப்பே கிடையாது*.
-y Abdul Rahman - Dubai
5/3/2011 1:32:00 PM

Anonymous said...

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள். ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார்.

இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?

விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)

அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன். பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?

விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன் கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.

இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.

ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை.

இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

Source from: www.ibujdesign.com
- -கடையநல்லூர் அக்ஷா இணைய தளம்.

Anonymous said...

தி சண்டே டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தி…

ஹெல்மாண்ட் மாகாணம், கேம்ப் பாஸ்டியனில் நிலை கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்களும், காந்தஹார் விமான நிலையத்தில் நிலை கொண்டுள்ள கனடா நாட்டு வீரர்களும் இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த இரு இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள்தான் ஆப்கானிஸ்தானின் முக்கிய விமானப் போக்குவரத்து தலமாக உள்ளது. இந்த விமான நிலையங்களைத்தான் நேட்டோ படையினர் போக, வர பயன்படுத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் போதைப் பொருளுக்குப் பெயர் போனது. குறிப்பாக அங்கு ஓபியம் விளைச்சல் கிட்டத்தட்ட விவசாயம் போலவே உள்ளது. ஆனால் (தாலிபான் ஆட்சியில்) 2001ம் ஆண்டு வாக்கில் ஓபியம் விளைச்சல் குறைவாகவே இருந்தது. இந்த ஓபியத்திலிருந்துதான் ஹெராயின் பிரித்தெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2001க்குப் பிறகு அதாவது அமெரிக்கா தலைமையில் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுறுவிய பின்னர் அங்கு ஓபியம் உற்பத்தி கிடுகிடுவென அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போதைப் பொருள் ஏஜென்ட் ஒருவர் ஈரானின் பிரஸ் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், வெளிநாடுகளைச் சேர்ந்த போதைப் பொருள் முதலைகளுக்குப் பிறகு அதிக அளவில் ஓபியம், ஹெராயின் உள்ளிட்டவற்றை வாங்குவது ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு ராணுவத்தினர்தான்.

(அமெரிக்க படை எடுப்பிற்க்கு பிறகு) உலக அளவில் உள்ள ஹெராயினில் 90 சதவீதம் ஆப்கானிஸ்தானில்தான் உற்பத்தியாகிறது.

Anonymous said...

http://thatstamil.oneindia.in/news/2011/05/03/taliban-threaten-us-pakistan-over-bin-laden-aid0091.html

காமெடி கீமெடி எதாவது பண்றீங்களா

baleno said...

ஒசாமா பின் லாடன் ஒரு முஸ்லிம் என்ற ஒரு காரணத்துக்காக நீங்கள் ஆதரவாக எழுதியது உங்கள் கருத்துகள் சிலவற்றை படித்தவன் என் முறையில் ஏமாற்றம் அடைந்தேன். ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது நல்ல விடயம் என்று கருத்து தெரிவிக்கும் வெளிநாட்டு முஸ்லிம்களை தொலைகாட்சியில் பார்த்தேன்.

suvanappiriyan said...

நண்பர் பலினோ!

//ஒசாமா பின் லாடன் ஒரு முஸ்லிம் என்ற ஒரு காரணத்துக்காக நீங்கள் ஆதரவாக எழுதியது உங்கள் கருத்துகள் சிலவற்றை படித்தவன் என் முறையில் ஏமாற்றம் அடைந்தேன். //

நான் முன்பே இது பற்றி தெளிவாக்கியிருக்கிறேன். அப்பாவி பொது மக்களை யார் கொன்றாலும் தண்டனைக்குரிய குற்றமே! உசாமா தான் அனைத்து குண்டு வெடிப்புகளையும் செய்தார் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. மலைகளுக்கிடையே ஒளிந்து வாழும் ஒரு வயதானவர் இரட்டை கோபுரத்தை தகர்க்க திட்டம் வகுத்தார் என்பதை நம்ப முடிகிறதா? இவர்தான் தாக்குதலை நடத்தினார் என்பது நிரூபிக்கப்பட்டால் இவர் கொல்லப்பட வேண்டியவரே என்று நான் குறிப்பிட்டதை படிக்கவில்லையா? போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதை இஸ்லாமும் அங்கீகரிக்கவில்லை.

suvanappiriyan said...

//யாரையும் யார் காலிலும் விழத்தேவையில்லை என்று சொன்னவர். மேற்கொண்டு, "நான் யாரையும் விழச்சொல்லலாமெனில் மனைவியரைத் தம் கணவர் முன் மண்டியுட வேண்டுமெனக் கட்டளையிடுவேன்" என நபி சொல்லவில்லையா?//-Analyst

இதற்கு காரணம் கணவன் தனது மனைவிக்காக உழைத்து அவளை மனம் கோணாமல் தனது வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்வதால். இவ்வளவு தியாகம் செய்து குடும்பத்தை கவனிக்கும் கணவன் என்றாவது ஒரு பண்டிகைக்கு சிரமத்தினால் புடவை எடுத்து கொடுக்கவில்லை என்றால் 'உங்களை திருமணம் செய்து என்ன சுகத்தை கண்டேன்' என்கிறீர்கள். ஒரு வினாடியில் அவன் செய்த தியாகங்கள் எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறீர்களே! இது நியாயமா!

//ஆனா, ஹவுரங்கசீப் ஏன் ஜஸ்யா விதித்தார் என்றால் மட்டும் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களே, ஏன்?//-Seenu

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும் பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாக ஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான் ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.

suvanappiriyan said...

அரப் நியூஸ் பத்திரிக்கைக்கு வந்த சில பின்னூட்டங்கள்.:

SHAHID (THIS IS FACT)
May 2, 2011 17:29
Osama bin Laden, Saddam Hussain of Iraq , Qaddafi of libya , bashr al asad of syria, husni mubarak of egypt, hamid karzai of afghanistan, and many more are the made by america, america supported the them and , uses them for political purpose and kills them as the work with them finishes. get away from sleep and be aware of conspirators.

AVAL
May 2, 2011 17:29
Who knows the game behind it ?How many time he can be killed ? What is the hidden ajenda between ISI and CIA . Any US want to set back . Praise the loard . No more natural resources available ? But Libiya ,iraq will continue?

SHABBIR AHMED SHAHID
May 2, 2011 17:30
Dear friends dont forget to recall , America itself introduced Osama Bin Laden to the world, and America Used Osama Against Russia, to whom the America is Blaming , its time for being Ashamed for America. Who is Osama Bin Laden no one but a product of America, who misled him for their self benefit.

RAJ
May 2, 2011 17:30
Haa haa: us drama episode complete because there need to creative another drama in Libya haa haa the beget lier Buss and Osama
MALIK-PAKISTAN
May 2, 2011 17:30
Americans created him, Americans erased him. Nothing strange about that. Need more fuel? Now its Libya's turn...Leave Afghanistan.........

FAROOQ AHMED
May 2, 2011 19:38
Finally the Osama Bin Laden episode produced and directed by western world has come to an end. The most powerful country took 10 years, trillions of dollars and uncountable lives to find and kill one "suspected terrorist". JUSTICE HAS BEEN DONE! HAS JUSTICE BEEN DONE???.

MUJAHIDIN IN MINDANAO (PHILIPPINES)
May 2, 2011 19:42
~ OSAMA BINLADIN was a great great hero of ISLAM in this present situation.. to all people who addressed OSAMA BINLADIN and consider him as TERRORIST well guys you are all big terrorist i salute OSAMA BINLADIN for the good deeds he did he is a true mujahiden those muslim who addressed OSAMA BINLADIN as terrorist are big "MUJRIMEEN" @ FATIMA, JOHN, STEVE TAYLOR for your information the three of you are the terrorist the, the real TERRORIST are the AMERICAN GOVERNMENT, ISRAEL GOVERNMENT, FRANCE GOVERNMENT they kill the innocent muslims time will come they will suffer the such Consequences from almighty god for thier bad deeds..! you gusys are happy for the loss of our great mujahidin well for your information OSAMA BINLADIN is still alive he is still alive BARAK OBAMA is a great lier he lied to the people of AMERICA particularly towards the people of the whole world..you dont know who was killed by the american soldiers in PAKISTAN..!! hes face has a big similarity with the real OSAMA BINLADIN he is a POOR PAKISTANI and he is not REAL OSAMA BINLADIN so let us tell the world not to celebrate his death beacuse HE IS STILL ALIVE.
SEEKER
May 2, 2011 19:44
Why was his body dumped in the Sea without being displayed to the world to know the reality. Or was it decayed too much & was difficult to preserve it any more ? And the news declared a day after he was buried ??
MUHAMMAD KHAN
May 2, 2011 19:44
very very low quality drama.

Americans friends should remember the result of Americans friend ship.

America should remember the fate of USSR.

FATIMA ENAM
May 2, 2011 20:23
The real terrorists are still at large.Can any one dare to calculate how many civilians( including women and children) have been killed in US military operations in IRAQ,Afghanistan and Pakistan??And still being killed on daily basis without any shame.

suvanappiriyan said...

//இந்தியர் பாஸ்போர்ட்கலை நீங்கள் வாங்கி வைத்திருக்கிறீர்களே .. அமெரிக்கர்களிடம் இப்படி பாஸ்போர்ட்களை ‘பிடுங்கி’ வைப்பது இல்லையாமே!//

என் கம்பெனியில் அமெரிக்கர் யாரும் வேலை செய்யவில்லையே! பாஸ்போர்ட்டை வாங்கி வைப்பது அடிமையின் அடையாளமா? புதிது புதிதாக என்னென்னமோ சொல்றீங்களே சார்!

//அது ஏன் அமெரிக்கர் தவர மற்றவர்கள் அடிமைகளாக இருக்கிறீர்கள் என்ற நினைப்பே வருவதில்லை உங்களுக்கு. இல்லையா?//

சட்டத்துக்கு மதிப்புள்ள இடங்களில் நாமும் சட்டத்தை மதிப்போம். சட்டம் பயன்படாத இடங்களில் சில தாதாக்களிடம் பணம் கொடுத்து காரியத்தை சாதித்து கொள்வோம். அதுபோல் அரபு நாடுகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது. சில எலும்புத் துண்டுகளை(சில காண்ட்ராக்ட்களை) தூக்கி எறிந்தால் சவூதி சொல்லும் எந்த வேலையையும் செய்ய அமெரிக்கா காத்துகிடக்கிறது. சிரமமில்லாமல் டாலர்களின் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறோம். ஏற்கெனவே வேலையில்லா திண்டாட்டத்தில் அமெரிக்கா தத்தளிக்கிறது. அரபு நாடுகள் பிச்சை போடுவது போல் எலும்புத் துண்டுகளை தூக்கி வீசா விட்டால் அந்த மக்களுக்கு வருமானம் எங்கிருந்து வரும். எல்லாம் ஒரு பரிதாபம்தான்.

ஒரு அடியாளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அடிமை என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

suvanappiriyan said...

முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி - உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்துவந்த ஒசாமா பின்லேடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடின் இன்று இல்லை. ஆம்; 40 நிமிடங்களில் அவரது கதை முடிந்து விட்டது. அமெரிக்கப் படையினரால் அவர் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக அமெரிக்க நாட்டின் கண்களை மண்ணைத் தூவி மறைத்துவிட்டு, எந்தவித சல்லடைத் தேடலுக்கும் சிக்காமல், உலகத்தின் தலைசிறந்த உளவு அமைப்பு என்று கருதப்படும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.யையே ஏமாற்றி, அதன் பரந்து விரிந்த வலைகளில் மாட்டிக் கொள்ளாமல், தான் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தையும், அதன் அடிப்படையில் தான் உருவாக்கிய அமைப்பையும் காப்பாற்று வதற்காக, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒசாமா பின்லேடனின் பயங்கரவாதச் சரித்திரம் முடிவுக்கு வந்துவிட்டது.

சோவியத்திற்கு எதிரான தாக்குதலை தனது கல்லூரிப் பேராசிரியர் தீவிரப்படுத்தி வந்ததைக் கண்ட பின்லேடன், அவருக்கு ஆதரவாக இறங்கினார். 1984-ம் ஆண்டில் அஜாமும், பின்லேடனும் இணைந்து `மக்தாப் அல் கடாமத்' என்ற அமைப்பைத் தொடங்கினர்.

இந்த அமைப்பின் நோக்கம், பணம் படைத்த இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து பணம், ஆயுதம் பெற்று, புனிதப் போரில் ஈடுபடுபவர்களுக்குக் கொடுப்பதாகும். மதச் சட்டங்கள் கடுமையாகக் கடைப் பிடிக்கப்பட வேண்டும் - அதை மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பின்லேடன், தனது நண்பர்களுடன் சேர்ந்து 1988-89-ல் `அல் கய்தா' என்ற அமைப்பைத் தொடங்கினார். சவுதி அரேபிய அரசு அவருக்குத் தடை விதிக்கவே, சூடானில் அடைக்கலம் புகுந்தார் பின்லேடன். நைரோபி, கென்யா, தான்சானியா உள்பட பல இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும், அமெரிக்காவிலும் `அல் கய்தா' அமைப்பு குண்டு வெடிப்பை நடத்தியது. சூடானில் இருந்தும் நாடு கடத்தப்பட்ட பின்லேடன், ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்து, அமெரிக்காவுக்கு எதிராகப் புனிதப்போர் என அறிவித்தார். நியூயார்க் நகரில் உள்ள 111 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடம் பின்லேடனின் சதித்திட்டத்தால் தகர்த்தெறியப்பட்டது. அப்பாவிகளான 3,000 பேர் அதில் பலியானார்கள். இதுதான், அமெரிக்காவின் தீராக் கோபத்திற்கு காரணமானது. பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியது. இதற்கு ஆப்கானிஸ்தான் மறுக்கவே, அந்த நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து விமானத் தாக்குதலை நடத்தியது. இறுதிக் கட்டமாக, ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில், அபோதாபாத் நகரில் மறைந்திருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்கப் படையினால் அவரது 55-ஆவது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

suvanappiriyan said...

சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் உடல், எத்தனையோ சாம்ராஜ்யங்களையும், லட்சக்கணக்கான மனித உயிர்களையும் விழுங்கிவிட்டு, எப்போதும்போல் அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லேடனின் முடிவை உலக நாடுகளில் பெரும்பாலானவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ``ஒசாமாவை சுட்டுக் கொன்றதில் நீதி நிலை நாட்டப்பட்டது. அமெரிக்க மக்கள் நினைப்பதை நிறைவேற்றுபவர்கள் என்பதை, இதன் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா அதிக விலை கொடுத்துள்ளது.

இதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்வர். நம் பாதுகாப்பு, அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் கண்டு நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; நம் மக்கள் கொல்லப்படும் போது சும்மா இருக்க மாட்டோம். நாம் என்ன நினைக்கிறோமோ, அதைச் செய்து காட்டுவோம் என்பதை, இப்போது மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளோம். அதுதான் நம் வரலாறு'' என்று பெருமிதத்தை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில், சோவியத் படைகளுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, தாலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது. இன்றைக்கு அதே தாலிபான்களை ஒடுக்குவதற்காக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட தாலிபான்களுக்கு உதவுவதற்காகவே, பின்லேடன் ஆப்கானிஸ்தான் வந்தார் என்பதை செய்திகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

பயங்கரவாதிகள் என்பதற்கு, பயங்கர வாதிகள் சமூகத்திலிருந்து தம்மை தனிமைப்படுத்தி உணர்வார்கள். தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கருதுவார்கள். பெரும்பாலானோர் நிராதரவாக்கப்பட்டவர்களே. அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான தங்களுடைய கொள்கைகளுக்காக, தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். தங்கள் வன்முறைச் செயலை, குற்றச் செயலாக எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் சிறந்த விசுவாசிகளாகவும், சூழ்ச்சி கொண்டவர்களாகவும், இரக்கத் தன்மையற்ற கொடியவர்களாகவும் இருப்பார்கள்'' என்று பொருள் சொல்லப்படுகிறது. பயங்கரவாதி என்பதற்கான இந்த வரையறைகள் எந்த அளவுக்கு ஒசாமா பின்லேடனுக்குப் பொருந்துகின்றன என்பதை, அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஊன்றி, பகுத்து ஆய்பவர்களுக்குத் தெரியும்.

தேசிய பயங்கரவாதம், மத பயங்கரவாதம், இடதுசாரித் தீவிரவாதம், வலதுசாரி பயங்கர வாதம், அரசையே அழிக்கும் பயங்கரவாதம்; அணு பயங்கரவாதம், ரசாயன பயங்கர வாதம், நுண்ணுயிரியல் பயங்கரவாதம், போதை பயங்கரவாதம் என்று பயங்கரவாதம் எந்த உருவெடுக்க முனைந்தாலும்; அதனை முளையிலேயே கிள்ளி எறிவதும், முகிழ்த்து விடாமல் எச்சரிக்கை கடைப்பிடிப்பதும், அறிவுடையோர் கடமையாகும். ``வரலாறு தனது வரிகளை இரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை.

கவுரவத்திற்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதனைக் கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை'' என்று பின்லேடனின் ஆசிரியர் தந்த போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை நிலைநிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த ஒசாமா பின்லேடன், தன் கையில் எடுத்த கருவிதான் ``பயங்கரவாதம்''. ஒசாமா பின்லேடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, ``இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற லேபிளை ஒட்ட எத்தனையோ பேர் எத்தனிக்கிறார்கள். அதனை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. `இஸ்லாம்' என்ற சொல்லுக்கு மற்றொரு பொருளே `சமாதானம்' என்பதாகும். ``இஸ்லாம் ஒரு சமாதான, சகிப்புத் தன்மை கொண்ட மதம் என்றும்; ஒரு முஸ்லிம், இறைவனுடனும், மனிதனுடனும் சமாதானமாக இருத்தல் வேண்டும்'' என்பதும், முகம்மது தோற்றுவித்த 10 அம்சங்களில் ஒன்று என்பதை நாம் மறந்துவிட முடியாது. எல்லா மதங்களைச் சார்ந்தவர்கள் மத்தியிலிருந்தும் பயங்கரவாதிகள் உருவாவதை சரித்திரம் நமக்குச் சான்றுகளோடு எடுத்துக் காட்டுகிறது. தனி நபர்களையும், அப்பாவி களையும் கொல்லும் பயங்கரவாதம்; கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

எந்தவித நியாயமான குறைகள் அல்லது கோபம் யார் மீது இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை யாரும் நியாயப்படுத்துவதற்கான அடிப்படை அறவே கிடையாது.


-நன்றி: விடுதலை

suvanappiriyan said...

அரப் நியூஸ் பத்திரிக்கைக்கு வந்த சில பின்னூட்டங்கள்.:

KATE
May 3, 2011 14:46
I pray they do not put pictures up. I do not think it proper nor do I wish my children to be exposed to it. I believe with my heart that if he were alive he would be gloating how he survived and prove America to be liars. I am an American who came to see other views and takes and am disappointed here as well as I was on American boards. I was blessed to have Muslin friends while serving in the military and learned about the muslim religion. What I read was so very beautiful. I can not believe the hatred I have been seeing. It is not Christian nor Muslim- neither teaches hate but tolerance and love. Not much of that to be found.

LARRY
May 3, 2011 14:46
Pakistan had no idea what was going to happen, or it would not have happened. The USA will get you where ever you are, no matter how long it takes. Be afraid, be very very afraid.

DONNA
May 3, 2011 15:08
It makes no sense that the US would spend 10 years, trillions of dollars and countless innocent lives only to dump his body in the sea, I think his skull and bones are coming to the US. Trophies for the powerful war men.

PYROCLAST
May 3, 2011 15:09
Some of the posters here are beyond belief! Yep.....Osama will be working at a Waffle House in the US right beside Elvis any day now!! Do ANY of you actually think that the US would announce the killing of a Hump like OBL and NOT have obtained LARGE amounts of evidence to a judicial standard to prove who he was? I wouldn't be at all surprised if we not only have DNA evidence, but his fingers/hands as well! Let the rest of his sorry carcass "sleeps with the fishes!"....which is where he belongs.

On the other hand.....Pakistan has a LOT of explaining to do! From here....it looks like OBL was living comfortably and securely protected by the Pakistani Army. Playing both ends against the middle isn't a nice way to behave...particularly when one of the "ends" can squash you like a cockroach! The Paki's moan and groan over a few UCAV's popping ordnance.....wait until the B-2's show up! Paybacks are a b!tch!

HASSAN
May 3, 2011 15:10
Laden's death is a good news for all the frequent flyers - a. There will be no more rigorous checkings at the airport. b. No more harrasement at immigration counters in western countries for those having muslim names. c. There is will no more restriction in carrying liquids in cabin luggages.

LORENZO PARKESH
May 3, 2011 20:26
Having lived in the muslim world for several years, I can report virtually every person I met was peaceful, fun loving, loved their families and prayed to their God. Just like virtually every other human being on this planet.
The death of Bin Laden saddens me simply because of the reasons behind his killing, his support on any attack on any property, and his support for the loss of any human life. Unless we humans in the 21st century quickly learn how to live in peace, the book of Armeggedon may yet be proved true. And you won't have to be a Christian to believe in it when the mushroom cloud rises.
May God have mercy on all of our souls and fill our hearts and minds with His peace.

ASIF
May 3, 2011 20:27
Dear Muslims and Pakistani,
Pls be careful, Americans are going to do some wrong with you in near future. This is the one side of the picture and ever not clear picture. Nobody knows about the other side of the picture, just some top Americans know or American security council know about it. be care full from the media tial against Pakistan and Islam in near future.

DAMMAM AIRPORT
May 3, 2011 20:27
its clear now that we can't believe anyone even if he is president of any country, what operation they did and to whom they killed only god knows.

MOHAMMED
May 3, 2011 20:30
Innalillah-e-wa Innaelaha Rajoon.

suvanappiriyan said...

அரப் நியூஸ் பத்திரிக்கைக்கு வந்த சில பின்னூட்டங்கள்.:

MOHAMMAD ASHFAQUE
May 3, 2011 21:20
Osama became the mythical dark force that the US rallied against. It no longer matters that he is/was dead or alive. US celebrate the killing of Osama bin Laden, who will hang the other terrorist George 'Butcher' Bush who kills millions of people in Iraq, Palestine, Pakistan & Afghanistan

MORPHEUS
May 3, 2011 21:20
I don't beleive this NEWS. This is another DRAMA played by America.
They might have thought that all beneifts of keeping Osama is over so they executed him and claim victory. Totally unbeleivable.

MORPHEUS
May 3, 2011 21:24
@PYROCLATS......If American B52's show up in Pakistan, rest assured that they will not return. We know how to handle them.
We dont need your adicve.

TAZ
May 3, 2011 21:24
@Pyroclast when the judge jury and executioner are nothing but gangster thugs true morality would say that Pakistan has nothing to explain. 911 was done by the US government and Israel, and it is the US government that actually needs to explain. No one in their right mind believes the conspiracy theory bandied about the US government anymore. I emphasize, no one in their RIGHT mind believes that nutty conspiracy theory anymore. America and Israel perpetrated 911 and they are the ones that have to answer about this charade.

GA GA
May 3, 2011 21:29
A Nation Where People Like Osama Bin Ladin Find sympathizers - has a character problem - and that is the real issue !

AJAB KHAN
May 4, 2011 13:42
US administration was monitoring the operation against Osama while Pakistani rulers and intelligence agencies were enjoying sound sleep. Shame! PPP broke all the records of corruption. When a man could be involved in the assassination of his wife then what can you expect him to do more better for the common people.

R.S.MAHOSHU
May 4, 2011 13:44
Hello, RECCOSWAVIA, you have copied the utterances frequently written by Hindu fascists in the Times of India, or you are a Hindu using a pseudo christian name. Eat as much Islamic food as possible and earn as much riyals and dirhams as possible living in the Islamic Middle East and then go and embrace the super Hindu nationalist terrorist Modi, the chief Minister of Gujarat state, who have massacred 15,000 innocent Muslims to increase his popularity among Muslims

SKAKEEL
May 4, 2011 17:15
Polarisation and isolation of muslims specially in the western world is a dangerous and unjust policy. The west seems to have a birth right to threaten, remove or topple any muslim or middle-eastern government they will. Well who are they to judge the leadership or ruling elite in the middle-east or the world?
We unanimously condemn and refuse all military attacks carried out by the west in the name of terrorism. The UN should be boycotted by all muslim countries. A UN mandate is not enough to attack other countries. If it is then Israel should be the first country to be attacked. It is time all muslim states stand up together and tell to the west just one word. 'Enough'.

PETER
May 4, 2011 23:20
@HASSAN this is what you hope !!!!!!
IMAAN
May 4, 2011 23:22
Allah give him the highest stages of Jannah. A true muslim from among the very true u find these days.

KIM
May 4, 2011 23:40
What a joke and drama by US. They think they can fool any one in the world!!! He never existed, his character was created by US to invade afghanistan and destabilize pakistan , as it was the only muslim country with nuclear weapon.

They were hunting for him for 10 yrs and then all of a sudden over night he was captured,DNA analysed and burried in the ocean without any proof..what proof do the US has?? none because they have been lying for years.

ஹுஸைனம்மா said...

அவ்வளவு அவசரமா, உடலைக் கடலில் வீசியதுதான் சந்தேகமா இருக்கு.

Anonymous said...

திரு சுவனப்பிரியன் அவர்களே இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை என்று கூறுகிறீர்கள். உலக கல்வியையும், மத கல்வியையும் மெத்த படித்தவரான பின்லேடன் இதை அறிந்திருக்க மாட்டாரா? அமெரிக்கக்காரன் தீவிரவாதம் செய்ய சொன்னான் என்றால் இவர் என்ன மூளையை அடகுக்கா வைத்திருந்தார். குரானில் பல இடங்களில் சிந்திக்க மாட்டீர்களா என்று வசனம் வருகிறதே. அதயும் மீறி தீவிரவாதத்தில் ஈடுபட்ட இவர் எந்த வகையில் செத்தால் என்ன, மனித குலத்திற்கு அதனால் எந்த வகையில் இழப்பு ஏற்பட்டு விட்டது.

M. Jaya prakash
Kanyakumari

suvanappiriyan said...

MR Jaya Prakash!

//குரானில் பல இடங்களில் சிந்திக்க மாட்டீர்களா என்று வசனம் வருகிறதே. அதயும் மீறி தீவிரவாதத்தில் ஈடுபட்ட இவர் எந்த வகையில் செத்தால் என்ன, மனித குலத்திற்கு அதனால் எந்த வகையில் இழப்பு ஏற்பட்டு விட்டது.//

சிலர் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் இதுபோன்ற தீவிரவாத செயல்கள் எதனால் ஏற்படுகிறது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். 1.சோவியத் ஆப்கானை ஆக்கிரமித்தது சரியா? தவறா? 2. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாலிபான்களை தேவையற்ற போர் செய்து நீக்கியது அமெரிக்க குற்றம் இல்லையா? உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதின் சூத்திரதாரி யார் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. நான் முன்பே குறிப்பிட்டது போல் உசாமா மீது சாத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையாகக இருக்கும் பட்சத்தில் இவர் தண்டிக்கப்பட வேண்டியவரே என்பதுதான் என் நிலையும். தவறு செய்தவர் யாரும் தண்டிக்க்படுவதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அப்பாவி பொது மக்களை இலக்காக்குகிறவன் மனித குலத்தின் எதிரி என்பது தான் என் நிலை.

suvanappiriyan said...

By NICKY LOH AND BEN TAI | REUTERS

Published: May 7, 2011 16:57 Updated: May 7, 2011 17:15

TAICHUNG, Taiwan: Osama Bin Laden stood out not just because of his height but because of his serious, conservative demeanour, according to a Taiwan man who says the Al-Qaeda leader, killed by US troops on Monday, was a student in his judo classes in Saudi Arabia.

Jimmy Wu, a top Taiwan judo coach, told Reuters in an interview on the sidelines of a tournament in the central city of Taichung that he came across Bin Laden when coaching the Saudi Arabian national judo team from 1981 to 1991.

Bin Laden, whom Wu then knew only as “Osama,” attended classes at the judo center while still a university student. He was too tall for judo, and Wu said he advised him against the sport, but he was insistent so Wu accepted him.

“I didn’t know the name Bin Laden then,” Wu said. “After 9/11 (attacks on New York and Washington), I was invited to a seminar, and some of my former students there said ‘oh Jimmy, Osama, now he’s our hero’. I was surprised and I looked for some pictures and I said ‘oh this guy’ and I started to have some memory of him.”

Wu showed Reuters photographs of himself and a tall, thin, bearded, serious young man with a mop of black hair whom he said was Osama. Osama attended lessons two to three times a week but Wu never saw him again after 1984.

Reuters has no way of verifying that the man in the pictures

was Bin Laden.

Bin Laden was shot dead by US forces in Pakistan on Monday. He had been on America’s most wanted list since his followers carried out the Sept. 11 attacks on the World Trade Center in New York in 2001.

Pakistan officials said on Saturday that he may have lived in the country for seven years.

Wu, now an Australian citizen who divides his time between Sydney, Taiwan and the Middle East, remembered an occasion when his wife came to find him at the judo center. She had wanted to go shopping and Wu was late.

“She came into the center and most of the students weren’t bothered, some smiled, but one really tall one came to me and said ‘who is that?’“

Wu replied that it was his wife.

“The tall one said ‘this is the center, no women should be in here’. He did not approve. I have a particular memory of this. That was Osama.”

-Arab News