Followers

Saturday, April 30, 2011

இஸ்லாமிய ஆட்சியை விரும்பும் எகிப்திய மக்கள்!


CAIRO: A majority of Egyptians believe laws in their country should observe the teachings of Islam’s holy book, the Qur’an, according to the results of an opinion poll by a US-based research center.

The results also show that Egyptians, who have shifted toward religious conservatism over the past 40 or so years, are open to the inclusion of religious parties in future governments. Only a minority, however, sympathize with fundamentalist religious parties, according to the results.

Overall, the results of the poll paint a picture of Egyptians as a people who prefer religious moderation over extremism and prize democratic values even if they come at the risk of some political instability.

The poll results were released late Monday and come five months ahead of legislative elections, the first since the February ouster of longtime authoritarian leader Hosni Mubarak.

Islamic parties are expected to make a significant showing in the crucial vote, with 50 percent of people saying it was “very important” for religious parties to be part of a future government and as much 37 percent have a “very favorable” view of the Muslim Brotherhood, the country’s largest and best organized Islamic group.

Another 62 percent of Egyptians believe laws in their country should strictly follow the teachings of the Qur’an, though 27 percent thought it was enough that the laws reflect Islam’s general values and principles.

The poll, based on interviews with 1,000 Egyptians, was conducted by the Pew Research Center between March 24 and April 7. Its margin of error was plus or minus 4 percent.

Its results gauge the mood in Egypt at a time when the country’s future is wide open after an end to 29 years of rule by Mubarak — a period defined for many by political suppression, corruption and wide socio-economic disparities.

Mubarak’s departure in the face of a popular, 18-day uprising will now give Egyptians unprecedented freedom to choose their future government as well as give new opportunities to political and social forces that have long been kept under wraps.

Islamic groups long suppressed under Mubarak are now free to operate publicly and plan to contest the September vote.

In a result that doesn’t bode well for the country’s lingering sectarian issues, the poll showed that only 36 percent of those questioned believe it is “very important” for Christians and other minorities to freely practice their religions, suggesting the influence of these militant groups, who have incited hatred of the country’s 10 percent Christian minority.

Post-Mubarak Egypt also suffers from a security vacuum that has led to a dramatic surge in crime. Economic problems are also deepening and the country has had to borrow from the International Monetary Fund and the World Bank to balance its books since the political upheavals of the past three months have disrupted productivity, scared away tourists and hit exports.

The poll results also showed that more than half of all Egyptians would like to see the 1979 peace agreement with Israel annulled, highlighting the deep unpopularity of the treaty, which is central to US policy in the region and was scrupulously adhered to by Mubarak.

More than anything else, however, the youth-led pro-democracy movement, which reworked the political environment, dramatically improved people’s attitudes. The polls show a major rise in optimism and changing of national priorities.

In 2007, Egyptian were evenly split over which was more important, a strong leader or democracy, but in the recent poll, 64 percent rated democracy higher.

Of those whose names have been put forward as possible candidates for the presidential elections late this year, former Arab League head Amr Moussa was the most popular, with 89 percent giving him a very or somewhat favorable rating.

Former presidential candidate Ayman Nour trailed with a 70 percent rating while Nobel Prize Laureate and reform leader Mohamed ElBaradei only had 57 percent rating.

The United States, Egypt’s strongest foreign backer since the mid-1970s, continued to garner low approval ratings, with only 20 percent of Egyptians seeing it in a positive light, up from 17 percent in 2010.

-Thanks Arab News daily.

மேற்கத்திய கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து குர்ஆனின் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் எகிப்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு ஷரியத் சட்டமே தேவை என்று சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சவூதி அரேபியாவைப்போல் மூடப்பழக்கங்களை களைந்து குர்ஆன் கூறக்கூடிய தூய்மையான ஆட்சியைத் தர இறைவனிடம் இறைஞ்சுவோம். கிறித்தவர்களும் யூதர்களும் முகமது நபி, அபுபக்கர், உமர் ஆட்சிகாலங்களில் எப்படி சுதந்திரமாக இருந்தார்களோ அது போன்ற ஒரு வாழ்க்கையை பெரும்பான்மை முஸ்லிம்கள் கொடுக்கவும் இந்நேரத்தில் பிரார்த்திப்போம்.

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும்போது,

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்பு தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

-குர்ஆன் 110:1,2,3

10 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,

இந்த எகிப்து புரட்சியை செய்து கொண்டிருந்த மக்கள், தங்கள் தூய இஸ்லாத்தை புரட்சியின் போது கூட எப்படி பேணினர், தஹ்ரீர் சதுக்கத்தில் எப்படி இருந்தனர், என்ன செய்தனர், ஒவ்வோர் தொழுகையையும் விடாது எப்படி ஜமாஅத்தாக நிறைவேற்றினார்கள்... என்பதையெல்லாம் கண்ட போது....

"விளையப்போகும் இந்த பயிர் முளையிலேயே அப்போது தெரிந்தது"

//குர்ஆன் கூறக்கூடிய தூய்மையான ஆட்சியைத் தர இறைவனிடம் இறைஞ்சுவோம். கிறித்தவர்களும் யூதர்களும் முகமது நபி, அபுபக்கர், உமர் ஆட்சிகாலங்களில் எப்படி சுதந்திரமாக இருந்தார்களோ அது போன்ற ஒரு வாழ்க்கையை பெரும்பான்மை முஸ்லிம்கள் கொடுக்கவும் இந்நேரத்தில் பிரார்த்திப்போம்.//--ஆமீன்..!


அருமையான பகிர்வு சகோ. மிக்க நன்றி.

தமிழன் said...

//கிறித்தவர்களும் யூதர்களும் முகமது நபி, அபுபக்கர், உமர் ஆட்சிகாலங்களில் எப்படி சுதந்திரமாக இருந்தார்களோ அது போன்ற ஒரு வாழ்க்கையை பெரும்பான்மை முஸ்லிம்கள் கொடுக்கவும் இந்நேரத்தில் பிரார்த்திப்போம்//

ஏன் இப்படி அப்பட்டமாக பொய் சொல்கிறீர்கள். ?

ஷாநவாஸ் கான் said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.சுவனப்ரியன். வழக்கம் போல சிறந்த பதிவு.
//தமிழன் said...


ஏன் இப்படி அப்பட்டமாக பொய் சொல்கிறீர்கள். ?//
திரு தமிழன் என்ற மதவெறி பிடித்த மாணிக்கம் தங்களுடைய அபாண்டமான பொய்யை தக்க ஆதாரத்தோடு, தலைமறைவாகமால் நின்று எடுத்துரைப்பார் என்ற எதிர்பார்ப்புடன்

suvanappiriyan said...

தமிழன்!

//ஏன் இப்படி அப்பட்டமாக பொய் சொல்கிறீர்கள். ?//

யூதப் பெண்ணொருத்தி முகமது நபி அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்து வந்தார். இதை அறியாத முகமது நபி அவர்கள் சாப்பிட்டனர். விபரம் அறிந்து உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். 'இவளை நாங்கள் கொன்று விடட்டுமா?' என்று முகமது நபி அவர்களிடம் கேட்கப்பட்டது. 'வேண்டாம்' என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள் வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன்.
-புகாரி 2617

ஆன்மீகத் தலைவர், இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதி இப்படிப்பட்ட ஒருவருக்கு மாற்றுமத பெண்ணொருத்தி உணவு கொடுக்கிறார். அந்த அளவு எளிதாக மக்களோடு கலந்திருந்திருக்கிறார். கொண்டு வந்த பெண் தன்னை கொல்ல வந்தவள் என்று தெரிந்தும் மன்னித்து விட்டதை உலகில் வேறு எந்த ஆட்சியாளரும் செய்திருக்க முடியுமா?

முகமது நபி அவர்களை பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே முகமது நபி அவர்கள் எழுந்து நின்றனர். 'இது யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முகமது நபி அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று கேட்டனர்.
நூல் புகாரி 1313, 1311

ஜனாதிபதியான தான் வரும்போது எவரும் மரியாதை நிமித்தம் எழுந்திருக்கக் கூடாது என்று தடுத்த முகமது நபி மாற்று மதத்தவரின் பிரேதத்துக்கு எழுந்து மரியாதை செய்தது வேறு யாருடைய ஆட்சியாளரின் வாழ்க்கையிலும் நடந்திருக்குமா?

தமிழனுடைய கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரேதங்களை கொண்டு போகவே முடியாது. ஏனெனில் ஊர் தீட்டுப் பட்டு விடுமாம. :- )

ஒரு மாற்று மதத்தை சேர்ந்த கிராமவாசி பள்ளிவாசலில் தொழும் இடத்தில் சிறுநீர் கழிக்கலானார். முஸ்லிம்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது முகமது நபி அவர்கள் 'அவரை விட்டு விடுங்கள்.அவரை முழுவதுமாக சிறுநீர் கழிக்க விடுங்கள். அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். மென்மையாக நடந்து கொள்ளுமாறுதான் நீங்கள் கட்டளையிடப் பட்டுள்ளீர்கள். கடுமையாக நடந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படவில்லை.' என்றார்கள்.

அந்த நபர் சிறுநீர் கழித்தவுடன் அவரை அழைத்தார்கள். 'இது இறைவனின் ஆலயம். இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது. தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவு கூறுவதற்கும் உரியது என்று அறிவுரை கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 220, 6128 முஸ்லிம் 429

மாற்று மதத்தவர் தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை செய்தாலும் அவருக்கு அறிவுரை கூறி தண்டிக்காமலும் விடுகிறார்கள் முகமது நபி. இவர் ஒரு ஜனாதிபதி. தனது குடிமக்களிடம் எவ்வளவு அன்யோன்யமாக நடந்திருப்பதை வரலாறுகளில் பார்க்கிறோம்.

எதிர் கருத்து கொண்ட சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றவர்களுக்கு இந்த வரலாறுகள் பொய்யாகதததான் தெரியும்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ஆஷிக்!

//"விளையப்போகும் இந்த பயிர் முளையிலேயே அப்போது தெரிந்தது" //

உண்மைதான் சகோ. அதிலும் நம் நாட்டு பிராமணர்களைப் போல் படிப்பறிவு மிகுந்த சமூக அமைப்பைக் கொண்ட எகிப்திய ஆட்சியாளர்கள் கையில் குர்ஆன் கிடைத்தால் சிறந்த ஒரு இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் இன்ஷா அல்லாஹ்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ஸாநவாஸ் கான்!

//மாணிக்கம் தங்களுடைய அபாண்டமான பொய்யை தக்க ஆதாரத்தோடு, தலைமறைவாகமால் நின்று எடுத்துரைப்பார் என்ற எதிர்பார்ப்புடன்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

//மேற்கத்திய கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து குர்ஆனின் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் எகிப்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு ஷரியத் சட்டமே தேவை என்று சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சவூதி அரேபியாவைப்போல் மூடப்பழக்கங்களை களைந்து குர்ஆன் கூறக்கூடிய தூய்மையான ஆட்சியைத் தர இறைவனிடம் இறைஞ்சுவோம். கிறித்தவர்களும் யூதர்களும் முகமது நபி, அபுபக்கர், உமர் ஆட்சிகாலங்களில் எப்படி சுதந்திரமாக இருந்தார்களோ அது போன்ற ஒரு வாழ்க்கையை பெரும்பான்மை முஸ்லிம்கள் கொடுக்கவும் இந்நேரத்தில் பிரார்த்திப்போம்.//

சரியாக சொன்னீர்கள் சகோ அவர்களுக்காக துஆ செய்வோம்

பகிர்வுக்கு நன்றி

தமிழன் said...

நண்பா, இதற்கு பதில் குடுக்க வேண்டும் என்றால் மிகப்பெரிய விளக்கம் குடுக்க வேண்டி இருக்கும். எனது தளத்தில் இதை ஓரு பதிவாகவே போடுகிறேன்.

suvanappiriyan said...

அலைக்கும் சலாம் சகோ. ஹைதர்அலி!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

தமிழன் said...

மற்றவர்களுக்கு இந்த நிலைமை தான் வரும் .....

http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=2566&Itemid=64

"(and feel themselves subdued.), disgraced, humiliated and belittled. Therefore, Muslims are not allowed to honor the people

of Dhimmah or elevate them above Muslims, for they are miserable, disgraced and humiliated. Muslim recorded from Abu Hurayrah that the Prophet said,"

” We will not prevent any Muslim from resting in our churches whether they come by day or night, and we will open the doors ﴿of our houses of worship﴾ for the wayfarer and passerby. Those Muslims who come as guests, will enjoy boarding and food for three days.”

”We will not imitate their clothing, caps, turbans, sandals, hairstyles, speech, nicknames and title names, or ride on saddles”

“We will have the front of our hair cut, wear our customary clothes wherever we are, wear belts around our waist, refrain from erecting crosses on the outside of our churches and demonstrating them and our books in public in Muslim fairways and markets. We will not sound the bells in our churches, except discretely,”

ISLAM WILL GIVE GREAT FREEDOM TO CHRISTIANS AND JEWS. BUT IN CASE OF HINDUS-- either convert or get killed :)