Followers

Saturday, July 31, 2021

குர்ஆன் மனிதனைப் பார்த்து கேட்கிறது.....

55:10 இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

55:11. அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-

55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.

55:13. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/792424624774901

1 comment:

Dr.Anburaj said...

குர்ஆன் மனிதனைப் பார்த்து கேட்கிறது.....

55:10 இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

55:11. அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-

55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.

55:13. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
---------------------------------------------------------------------------------
அர்த்தம் அன்ற வீண் வார்த்தையாடல்.
இயற்கையின் வரப்பிரசாதங்களை யாா் மறுக்க முடியும். யாரும் இயற்கையின் கொடைகளை மறுக்கவோ பொய் என்று நிராகரிக்கவோ இல்லையே.
அர்த்தம் அன்ற வீண் வார்த்தையாடல்.