பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் அழகிய கிராமமும் அழகிய கோவிலும்..
கோவிலுக்கு முன்னால் வந்து 'அல்லாஹ் அக்பர்' என்று கோஷமிடவில்லை..
புல்டோஷர் கொண்டு இந்துக்களின் வீடுகளை அநியாயமாக இடிக்கவில்லை..
'அல்லாஹ் அக்பர் சொல்' என்று இந்துக்களை கட்டாயப்படுத்தவில்லை...
இந்திய சங்கிகளை விட பாகிஸ்தானிய முஸ்லிம்கள் பக்குவப்பட்டுள்ளார்கள்...
No comments:
Post a Comment