Followers

Tuesday, June 09, 2026

ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் ஒரு இந்திய பிராமணரை பேட்டி கண்டார்


 



ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் ஒரு இந்திய பிராமணரை பேட்டி கண்டார்.

 

பத்திரிகையாளர் :

 

உலகில் யாராவது சுரண்டப்பட்டால், சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது,ஏற்படும்.

 

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை (BC,MBC,SC,ST) தங்களுக்கு கீழ் வைத்துள்ளீர்கள், அவர்கள் எண்ணிக்கை 85%. ஆக உள்ளது.இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் சுரண்டலுக்கு எதிராக, பிராமணியத்திற்கு எதிராக அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை?

 

பிராமணரின் பதில் :

 

அவர்கள் (பிராமணர் அல்லாதார்) ஒரு குழந்தையை உருவாக்க முடியும், ஆனால் தங்கள் குழந்தைக்கு பெயரிட முடியாது.

அவர்கள் வீடுகளை கட்ட முடியும். ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்கள் தாங்களாகவே வீட்டிற்குள் நுழைய முடியாது.

அந்த நபர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் நாங்கள் இல்லாமல் திருமண தேதி பெற முடியாது.

 

அந்த நபர்கள் எந்த வியாபாரத்தையும் செய்ய முடியும், ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்களுக்கு நல்ல நேரம் இருக்க முடியாது.

தங்கள் வாழ்க்கையின் எந்த முடிவையும் தாங்களே எடுக்க முடியாதவர்கள் ..

 

நன்மை தீமை பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் ..

இன்றும் உழைப்பு, அறிவை விட கடவுளையும் தெய்வங்களையும் நம்புகிறவர்கள் ..

 

நாய்-பூனை, மரம்-செடிகள், விதவை போன்றவற்றில் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் ..

 

கல்வி பிறப்பிலிருந்து வருவதாக நம்புவார்கள்...

வருமானத்தை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள் ..

நோயை தெய்வத்தின் கோபம் என்று நம்புபவர்கள் ..

 

மேலும் அந்த பிராமணர் கூறியதாவது : -

 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கள் ஆலோசனைகளை தான் இன்னும் கேட்கின்றனர், எங்களால் உருவாக்கப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களைத் தான் கடைபிடிக்கின்றனர்.

 

ஜாதகத்தையும் ஜோசியத்தையும் நம்ப வைத்துள்ளோம். எனவே, எங்கள் மீது கோபம் எழாதவாறு நாங்கள் மதத்தையும், கடவுளர்களையும் பயன்படுத்தி பார்த்துக்கொள்கிறோம்.

 

மிக முக்கியமான உண்மை, இந்துமதம் என்பது பிராமணர்களால் பிராமணர்கள் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு மதம்.

ஆனால், இந்து மதத்தை இந்தியாவின் மதம் என்றும், இந்திய மக்களின் வாழ்க்கைமுறை என்றும், சுதந்திரமான மதம் என்றும் நாங்கள் நம்ப வைத்துள்ளோம்.

 

எங்களால் கற்பிக்கப்பட்ட பெரிய கடவுள்களின் பிடியிலிருந்து தங்களை நீக்கிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. வேறு மதத்திற்கு மாறவும் அவர்கள் தயாராக இல்லை.

இந்த நிலைமை மாறும் வரை பிராமணர் அல்லாதார் அப்படித்தான் இருப்பார்கள்.

 

*இந்த நாள் மாறும்*

 

அந்த நாள் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வந்து விட்டது.

 

கத்தியின்றி ரத்தமின்றி பார்பன சுரண்டலுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி ஓடி வந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் யுவன் சங்கர் ராஜா பெரியார் தாசன் என்று இன்று வரை இந்த பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.

 

No comments: