ஆரம்பத்தில் இரட்டை கோபுரத் தாக்குதல் முதற்கொண்டு, உலகில் எங்கு எந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தாலும், உடனடியாக விரல் நீட்டப்பட்டது முஸ்லிம்கள் மீதே.
தற்சமயம் அந்த இரட்டை கோபுரத் தாக்குதல் உண்மையில் யாரால் நிகழ்த்தப்பட்டது என்ற உண்மையை உரக்கச் சொன்னதற்காக, பிரபல அரசியல் விமர்சகர் Russell Brand எவ்வாறு திட்டமிட்டுப் பழிவாங்கப்பட்டார் என்பது யாவரும் அறிந்ததே.
அது அவ்வாறிருக்க, இப்பொழுது உலகையே உலுக்கும் 'Cyber Attack’ என்ற புதிய ஆயுதத்திற்கு வருவோம்.
இணையத் தாக்குதல் என்றாலே உடனே நம் நினைவிற்கு வருவது, உலகில் நிரந்தர வில்லன்களாகக் காட்டப்படும் ஈரான், ரஷ்யா, வடகொரியா ஆகிய நாடுகளே!
அவ்வாறுதான் சர்வதேச ஊடகங்கள் (Multi national Media) நமது ஆழ்மனதில் (Subconscious Mind) திட்டமிட்டுப் ‘programming ' செய்துவிட்டன.
உலகில் எங்கு எந்த டிஜிட்டல் திருட்டு நடந்தாலும், எந்த இணையக் கட்டமைப்பு முடங்கினாலும், உடனே கைகாட்டப்படுவது இந்த மூன்று நாடுகளை நோக்கித்தான்.
ஆனால், திரைமறைவில் நின்றுகொண்டு இவ்வாறு உண்மையான பயங்கரவாதத் தாக்குதல்களிலும், உலக நாடுகளின் உயிர்நாடி அமைப்புகளை முடக்கும் Hacking ஈடுபடுபவர்கள் யார் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால் நீங்கள் அதிர்ந்தே போய்விடுவீர்கள்...
சமீபத்தில் வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமே இதற்கு மிகப்பெரிய சாட்சி.
பிரான்ஸ் நாட்டின் இரத்தங்களை சேமித்து வைத்திருக்கும் blood bank ன் மீது நடத்தப்பட்ட ஒரு பயங்கரமான cyber தாக்குதலில், அங்குப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த உயிர் காக்கும் இரத்த மாதிரிகளின் வெப்பநிலை -30°C-லிருந்து, கொதிநிலையான 110°C-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல நூற்றுக்கணக்கான supermarket freezerகளின் network ம் hack செய்யப்பட்டு temperature களும் உயர்த்தப்பட்டன.
மருத்துவமனைகள், மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் இரத்த வங்கிகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் மனித உயிர்களுக்கே நேரடி அச்சுறுத்தலாக அமைகின்றன.
குளிரூட்டும் அமைப்புகளின் (Cooling Systems) கட்டுப்பாட்டை ஹேக்கர்கள் தங்கள் வசம் எடுத்தால், உயிர் காக்கும் மருந்துகளும் இரத்த மாதிரிகளும் வீணாகும் அபாயம் உள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
சற்று யோசித்துப் பாருங்கள் இரத்த வங்கிகள் செயலிழந்தால், அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளின் நிலை என்னவாகும்?
இது சாதாரண hacking அல்ல; நேரடியான உயிர்க்கொலை முயற்சி!
இந்தத் தாக்குதலின் பின்னணியைத் தோண்டிப் பார்த்தபோதுதான் அந்த திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.
இந்தச் சம்பவத்திற்குச் சற்று முன்பு, 'Claroty’ எனும் Cyber Security நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள குளிரூட்டும் அமைப்புகளைத் (Cooling Systems) தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, அவற்றின் வெப்பநிலையை மாற்றியமைக்கும் சோதனைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக, cybersecurity நிறுவனங்கள் என்பவை கணினி அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளைக் (Vulnerabilities) கண்டறிந்து,hackers அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நிறுவனங்களை எச்சரித்துப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள குளிரூட்டும் அமைப்புகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றின் வெப்பநிலையை மாற்ற முடியும் என்பதைச் சோதனை (Security Research) மூலம் நிரூபிப்பதற்கும், நேரடியாகத் தாக்குதல் நடத்துவதற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது.
இதில் உச்சகட்ட அதிர்ச்சி என்னவென்றால், அந்த 'Claroty' நிறுவனம் எங்கு தொடங்கப்பட்டது தெரியுமா?
இஸ்ரேலின் தலைநகரான TelAvivல்.
'Cybersecurity’ என்ற போர்வையில் உலக நாடுகளின் மருத்துவமனைகள், மின்சாரக் கட்டமைப்புகள், குளிர்பதனக் கிடங்குகள் என அனைத்திற்குள்ளும் இஸ்ரேலிய நிறுவனங்கள் நுழைந்துள்ளன.
பாதுகாப்பை உறுதி செய்கிறோம் என்ற பெயரில், அந்த அமைப்புகளின் பலவீனங்களைக் கண்டறிந்து, நினைத்த நேரத்தில் அவற்றை முடக்கக்கூடிய முழுக் கட்டுப்பாட்டையும் தங்கள் கைகளில் வைத்திருக்கின்றன.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தாலும் இது புதிதல்ல.
ஈரானின் அணு உலைகளைத் தாக்கி அழித்த உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதமான 'Stuxnet வைரஸ் முதல், உலகத் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கைபேசிகளை உளவு பார்த்த 'Pegasus’ மென்பொருள் வரை அனைத்திற்கும் பின்னால் இருந்தது இஸ்ரேலின் Cyber படைப்பிரிவுகள்தான்.
இது வெறும் Claroty நிறுவனத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. இன்றைய உலகின் போக்கைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களான Palantir மற்றும் Anthropic போன்ற ஜாம்பவான் IT நிறுவனங்களின் நிறுவனர்களும், அதன் பின்னணியில் உள்ள பெரும் முதலீட்டாளர்களும் யூத மற்றும் இஸ்ரேலிய பின்னணியைக் கொண்டவர்களாகவே உள்ளனர்.
குறிப்பாக, Palantir போன்ற நிறுவனங்கள் உலக நாடுகளின் உளவுத்துறை மற்றும் ராணுவக் கட்டமைப்புகளோடு நேரடியாக இணைந்து செயல்படுகின்றன.
நாளையோ அல்லது அடுத்த மாதமோ உங்கள் வங்கிகள் முடங்கி உங்கள் வங்கிக் கணக்குகள் பூச்சியமாக்கப்பட்டால் காரணம் யார் என்று இப்பொழுது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும்.
தங்களைத் தாங்களே 'பாதிக்கப்பட்டவர்களாகவும்', 'உலகின் மிகச்சிறந்த பாதுகாப்பு வழங்குநர்களாகவும்' காட்டிக்கொள்ளும் இவர்களின் இரட்டை வேடத்தை மேற்கத்திய ஊடகங்கள் ஒருபோதும் அம்பலப்படுத்துவதில்லை.
மாறாக, ரஷ்யாவையும், ஈரானையும், வடகொரியாவையும் நோக்கி நம் கவனத்தைத் திருப்பிவிட்டு, இஸ்ரேலிய Cyber சாம்ராஜ்யம் உலகின் அத்தியாவசியக் கட்டமைப்புகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஆக, ஊடகங்கள் போடும் மாயத் திரையை விலக்கிவிட்டு உண்மையைப் பார்க்கப் பழகும்போதுதான் பல புதிர்கள் விடுபடுகின்றன.
உலகில் எந்தவொரு கொடூரமான அசம்பாவிதம் நடந்தாலும், அதற்குப் பின்னால் இந்தக் குறிப்பிட்ட “ஒரு கூட்டம்”கவனத்திற்கு வந்தால், உலக அரசியலில் உங்களை விஞ்ச ஒருவரும் இல்லையென்றே அர்த்தம்!
Mukinthan Thurairajasingham பதிவின் காப்பி பேஸ்ட்

No comments:
Post a Comment