#அரபு_நாடொன்றின்_தெருவோர
#பழக்கடையில்_எழுதப்பட்டிரு ந்தது
அன்புச் சகோதரா..! உன்னிடம் காசு
இல்லையென்பதால் வெட்கப்பட்டு
உன் குடும்பத்தினரை உணவின்றி
விட்டுவிடாதே..! தாராளமாக உன்
செல்வங்களுக்கு போதுமானதை
என்னிடம் எடுத்துக்கொள்!
எனக்கும் உனக்குமான உணவு
#பழக்கடையில்_எழுதப்பட்டிரு
அன்புச் சகோதரா..! உன்னிடம் காசு
இல்லையென்பதால் வெட்கப்பட்டு
உன் குடும்பத்தினரை உணவின்றி
விட்டுவிடாதே..! தாராளமாக உன்
செல்வங்களுக்கு போதுமானதை
என்னிடம் எடுத்துக்கொள்!
எனக்கும் உனக்குமான உணவு
அல்லாஹ்விடமே இருக்கிறது.


