Followers

Saturday, February 10, 2018

வாழ்த்துக்கள் அந்த வீர பெண்மணிக்கு....


வாழ்த்துக்கள் அந்த வீர பெண்மணிக்கு....

உத்திரபிரதேசம் தலைநகர் லக்னோவில் 04/02/2018 காலை 11:40 மணி அளவில் பத்திரிக்கையாளர் ஆபித் அலி என்பவரை அவரது வீட்டு வாசலில் இட்டு அடித்து கொலை செய்ய முயன்ற காவி பயங்கரவாதிகளை ஆபித் அலியின் மனைவி துப்பாக்கியால் சுட்டு ஓட ஓட விரட்டியுள்ளார்...





Wednesday, February 07, 2018

பீ.ஜேக்கு சொந்தமானதாக இருக்குமோ?




ஜித்தாவில் கடற்கரையோரமாக புதிதாக அமைக்கப்பட்ட Jeddah Waterfront என்ற மிக நீண்ட பார்க்கின் ஒரு பகுதிக்கு Thawheed Plaza என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

பீ.ஜேக்கு சொந்தமானதாக இருக்குமோ? :-)




கணவனால் கைவிடப்பட்ட பெண் விபத்தில் பலத்த காயம்!


கணவனால் கைவிடப்பட்ட பெண் விபத்தில் பலத்த காயம்!

ராஜஸ்தான் மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது. இதில் அவருடன் வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர்
07-02-2018

பாவம் இந்த அபலை பெண்! அவர் நலமடைந்து வீடு திரும்ப நாமும் பிரார்த்திப்போம்! தற்போது மருத்துவமனையில் இருக்கும் இவரை இந்த நிலையிலாவது ஓடிப் போன கணவன் பார்க்க வருவாரா?



Tuesday, February 06, 2018

விருத்த சேதனம் சம்பந்தமாக சகோதரருக்கு விளக்கம்!


சென்னை வடபழனி ஃபோரம் விஜயா மால் பள்ளிவாசல்....


சென்னை வடபழனி ஃபோரம் விஜயா மால் பள்ளிவாசல்....

ஷாப்பிங் வரக்கூடிய பலருக்கு இங்கு பள்ளி இருப்பது தெரிவதில்லை
என்பதை கண்கூடா பார்க்க முடிந்தது.  ஐந்து நேரத்தொழுகை ஜமாத்தோடு நடப்பதோடு ஜூமுஆ தொழுகையும் நடைபெறுகிறது.

முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள் .

பெண்களுக்கும் திரை கட்டப்பட்டு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கென்று தனி வாசலும் உள்ளது.

இந்த தகவலை மற்ற தளங்களிலும் பகிர்ந்து மற்றவர்கள் பயனடையச் செய்யுங்கள்.......