'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
காரைக்குடி: சாமி கனவில் வந்து, 'உன் மனைவி இறந்தால் தான் நீ நன்றாக இருப்பாய்' என கூறியதாக கூறி , மனைவியை கொலை செய்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடி, என்.புதூர், வீரையன்காண்மாய் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம், 70, இவரது மனைவி நாகம்மாள், 60. இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையி்ல், கடந்த சில நாட்களாக, 'சாமி கனவில் வந்து எனது மனைவி இறந்தால் தான் நான் நன்றாக இருப்பேன் எனறு கூறுகிறது. எனவே, மனைவியை கொல்லப் போகிறேன்' என்று கூறிக் கொண்டு திரிந்தார். இந்நிலையி்ல், இன்று காலை நாகம்மாள், கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற பரமசிவம், மறைவான இடத்தில் நாகம்மாளை சரமாரியாக கத்தியால் குத்தினார். பின், தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் நாகம்மாளை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.http://www.dinamalar.com/news_detail.asp?id=849373
நைஜீரியாவில்1. உலகம் உருண்டை என்று சொன்ன மாணவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்து கொன்ரனர்
ஜெய்சங்கர்!//1. உலகம் உருண்டை என்று சொன்ன மாணவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்து கொன்ரனர் //நரேந்திர மோடியையல்லவா கோமாளி என்று சொன்னேன்! :-)குர்ஆன் இந்த பூமியானது உருண்டையாக இருப்பதாகவே சொல்கிறது. இதற்கு மாற்றமான கருத்தைக் கொண்டவர்கள் நிச்சயமாக முஸ்லிமாக இருக்க முடியாது. நீங்கள் பகிர்ந்தது தவறான செய்தி என்பது உங்களுக்கே தெரியும். இந்துத்வாவாதிகளுக்கு பொய் சொல்வது சகஜம்தானே! ஹி...ஹி...
புதுடெல்லி: பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாட்டின் வரலாறு பற்றி ஒன்றும் தெரியாது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் நரேந்திர மோடிக்கு நாட்டின் வரலாறு குறித்து பாரதிய ஜனதா பாடம் நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இவ்வாறு கூறியுள்ளார். நரேந்திர மோடியை எப்படி பாரதிய ஜனதா பிரதமர் பதவியில் அமர வைக்க போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.பாரதிய ஜனதாவில் சிறந்த தலைவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதையே இதுகாட்டுகிறது என்று அவர் விமர்சனம் செய்தார். இதனிடையே சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, சட்டீஸகர் மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி வழங்குவதை தங்களது சொந்த பணத்திலிருந்து வழங்குவதை போல சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விளம்பரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. குஜராத் வளர்ச்சி பற்றி பெருமையாக பேசிக் கொள்ளும் மோடி, அதற்கான பணம் அவரது தாத்தா வீட்டிலிருந்து வருகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளதுhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=68240
Post a Comment
4 comments:
காரைக்குடி: சாமி கனவில் வந்து, 'உன் மனைவி இறந்தால் தான் நீ நன்றாக இருப்பாய்' என கூறியதாக கூறி , மனைவியை கொலை செய்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்குடி, என்.புதூர், வீரையன்காண்மாய் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம், 70, இவரது மனைவி நாகம்மாள், 60. இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையி்ல், கடந்த சில நாட்களாக, 'சாமி கனவில் வந்து எனது மனைவி இறந்தால் தான் நான் நன்றாக இருப்பேன் எனறு கூறுகிறது. எனவே, மனைவியை கொல்லப் போகிறேன்' என்று கூறிக் கொண்டு திரிந்தார். இந்நிலையி்ல், இன்று காலை நாகம்மாள், கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற பரமசிவம், மறைவான இடத்தில் நாகம்மாளை சரமாரியாக கத்தியால் குத்தினார். பின், தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் நாகம்மாளை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=849373
நைஜீரியாவில்
1. உலகம் உருண்டை என்று சொன்ன மாணவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்து கொன்ரனர்
ஜெய்சங்கர்!
//1. உலகம் உருண்டை என்று சொன்ன மாணவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்து கொன்ரனர் //
நரேந்திர மோடியையல்லவா கோமாளி என்று சொன்னேன்! :-)
குர்ஆன் இந்த பூமியானது உருண்டையாக இருப்பதாகவே சொல்கிறது. இதற்கு மாற்றமான கருத்தைக் கொண்டவர்கள் நிச்சயமாக முஸ்லிமாக இருக்க முடியாது. நீங்கள் பகிர்ந்தது தவறான செய்தி என்பது உங்களுக்கே தெரியும். இந்துத்வாவாதிகளுக்கு பொய் சொல்வது சகஜம்தானே! ஹி...ஹி...
புதுடெல்லி: பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நாட்டின் வரலாறு பற்றி ஒன்றும் தெரியாது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் நரேந்திர மோடிக்கு நாட்டின் வரலாறு குறித்து பாரதிய ஜனதா பாடம் நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இவ்வாறு கூறியுள்ளார். நரேந்திர மோடியை எப்படி பாரதிய ஜனதா பிரதமர் பதவியில் அமர வைக்க போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதிய ஜனதாவில் சிறந்த தலைவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதையே இதுகாட்டுகிறது என்று அவர் விமர்சனம் செய்தார். இதனிடையே சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, சட்டீஸகர் மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி வழங்குவதை தங்களது சொந்த பணத்திலிருந்து வழங்குவதை போல சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விளம்பரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. குஜராத் வளர்ச்சி பற்றி பெருமையாக பேசிக் கொள்ளும் மோடி, அதற்கான பணம் அவரது தாத்தா வீட்டிலிருந்து வருகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=68240
Post a Comment