துருக்கியில் பள்ளிக்
குழந்தைகள் மேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
தெற்கு துருக்கியில்
உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது எட்டு மாணவர்கள்,
ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் உள்துறை அமைச்சர்
முஸ்தபா சிஃப்சி தெரிவித்துள்ளார்.
கஹ்ரமன்மராஸ் பகுதியில்
உள்ள அய்ஸர் காலிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் 13 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஆறு பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் சிஃப்சி
கூறினார்.
இந்தச் சம்பவத்தின்போது
14 வயது தாக்குதல்தாரி ஒருவரும்
கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் தெற்கில்
உள்ள மற்றொரு உயர்நிலைப் பள்ளியில், ஒரு முன்னாள் மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு
இறந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேலில் காகங்களை
தொடர்ந்து தற்போது தேனீக்களும் படையெடுத்து வருகின்றன.
கடவுளின் செல்லப்
பிள்ளைகள் என்று கூறிக் கொள்ளும் யூதர்களுக்கு வந்த சோதனை
எத்தனை சோதனைகள் வந்தாலும்
உலக முடிவுநாள் வரை இவர்கள் திருந்தப் போவதில்லை
இஸ்ரேல் கொன்றொழித்த
21000 பாலஸ்தீனர்களின் பெயர்களோடு
இத்தாலியில் ஊர்வலம்.
அந்த மக்களின் பிராரத்தனையை
ஏற்று இஸ்ரேலுக்கு இறைவன் தக்க தண்டனையை தருவானாக...
No comments:
Post a Comment