Followers

Monday, April 20, 2026

'என் இனிய தமிழ் மக்களே' - டைரக்டர் பாரதிராஜாவின் தற்போதய வருந்தத்தக்க நிலை

 








அமெரிக்க படைகளுக்கு ஈரானில் சவக் குழி - அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்

 

ஈரானிய தலைவர்களின் தொடர் பேச்சுக்களால் அமெரிக்க ராணுவம் பீதியில்

 

சீனா, ரஷ்யா, வட கொரியா நாடுகளின் பின்புலத்தால் தைரியமாக அமெரிக்காவை சந்திக்கிறது ஈரான்.

 

 

'என் இனிய தமிழ் மக்களே' - டைரக்டர் பாரதிராஜாவின் தற்போதய வருந்தத்தக்க நிலை

 

புகழ் இருக்கும் போது கொண்டாடும் உலகம் வயோதிகத்தில் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

 

இது எல்லோருக்கும் பொருந்தும். இதை உணர்ந்து நமது வாழ்வை இறைவனுக்கு உகந்த சீரான வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

'முஸ்லிம்களிடம் நான் பணம் வாங்குவதில்லை' - ஒரு சீன முதலாளியின் அசத்தலான பதில்

 

சீனாவிலிருந்து ஒரு மிக அழகான காணொளி வெளிவந்துள்ளது

 

இந்தியாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் காணொளிப் பதிவர், சீனாவில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றார். அவர் பணம் செலுத்த முயன்றபோது, ​​அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். அவர்கள், “நாம் சகோதரர்கள், இதற்கெல்லாம் அவசியமில்லை” என்று கூறினர்.

 

இது இஸ்லாத்தில் உள்ள ஒற்றுமையின் வலிமையைப் பிரதிபலிக்கிறது.

 

எந்த நாடு, மொழி அல்லது பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தப் பிணைப்பு எப்போதும் வலுவாகவே இருக்கும்.

 

இது பாகுபாடு அல்ல, மாறாக கருணை, மரியாதை மற்றும் சகோதரத்துவ உணர்வாகும்.

No comments: