Followers

Saturday, April 11, 2026

பாகிஸ்தான் வந்த அப்பாஸ் அராக்சியின் விமான இருக்கைகளில் இறந்த பள்ளிக் கூட குழந்தைகளின் படங்கள்.


 



பாகிஸ்தான் வந்த அப்பாஸ் அராக்சியின் விமான இருக்கைகளில் இறந்த பள்ளிக் கூட குழந்தைகளின் படங்கள்.

 

எதற்காக நாங்கள் கொல்லப்பட்டோம் என்று மறுமையில் ட்ரம்ப், நெதன்யாஹூக்கு எதிராக இந்த குழந்தைகள் மறுமையில் வழக்கு தொடுப்பார்கள்.

 

கண்டிப்பாக அதனை நாம் அனைவரும் காண்போம் இறைவன் நாடினால்..

 

 

நம் நாட்டில் தெருவில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் பிரச்னைகள்...

 

நடக்கும் விபத்துகளுக்கு மாடுகளையா நாம் அரஸ்ட் பண்ண முடியும்?

 

 

ஏழைகளுக்கு உதவுவதைக் கூட புது மாதிரியாக செய்கிறார் இந்த இஸ்லாமிய பெண்மணி

 

ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப் படும் மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

(புகாரி: 5177) 

ஏழைகளைப் புறக்கணித்து விட்டுப் பணக்காரரை மட்டும் விருந்துக்கு அழைப்பதை இன்றைய சமூகம் மரியாதையாகக் கருதுகின்றது. ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ அதைப் பாவமாக்கி இந்த அநாகரிகச் செயலைக் கண்டித்து சமூக நலன் காக்கின்றது.

 

No comments: