உதயசூரியனுக்கு வாக்களித்ததால்
பெற்ற தந்தையையே வெளியில் படுக்க வைத்து அதை வெளியிட்ட பாசக்கார மகன்.
உதய சூரியனுக்கு வாக்களித்ததால்,
அவர் பெற்றெடுத்த தந்தையை வீட்டிற்குள் கூட அனுமதிக்காமல்,
அவரை வெளியே தூங்க வைக்கிறார்.
சுமார் 25
ஆண்டுகளுக்கு பிறகு அவரே கூட இதுபோல வெளியே தூங்கிக்கொண்டிருந்திருக்கலாம்.
புனிதம் என்ற பெயரில்
உணவை கடலில் ஆற்றில் கொட்டி மீன்களுக்கு கேடு விளைவிக்காதீர்கள்.
'மீன்களுக்கு உணவளியுங்கள்' என்று யார் சொன்னாலும் சரி—மீன்
கடலில்தான் வாழ்கிறது, மேலும் கடவுள் கடலையும் மீன்களையும் படைத்த நாள்
முதலே அதன் வாழ்வாதாரம் அதிலேயே இருக்கிறது.
அதற்கு மனித உணவு தேவையில்லை. அதில், அன்றாடம் உணவு இல்லாத
ஏழைகளும், தங்களுக்குக் கிடைக்கும் எந்த உணவையும் ஏற்றுக்கொள்ளும் பணியாளர்களும், மீதமுள்ள உணவை எடுத்துத்
தேவையுள்ளவர்களுக்கு விநியோகிக்கும் சங்கங்களும் இருக்கின்றன.
எனவே, உணவைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்;
அல்லாஹ்வையும்,
இறுதி நாளையும்
நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின்
நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள், பருகுங்கள்
வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)
மனிதர்கள் எந்த அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டுமானால்...
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறு துண்டு
உணவைக்கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச்சொல்கிறது இஸ்லாம். இதுபற்றி
இறைத்தூதர் நபி(ஸல்...) அவர்கள் கூறியிருப்பதாவது...
''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக்
கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில்
அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு
விட்டு விட வேண்டாம்" என்று நபி (ஸல்...)அவர்கள்
அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்:
முஸ்லிம், அஹமத்,
அபூதாவூத், திர்மிதி)
வங்கியில் பணம் எடுக்க
தனது சகோதரியின் சமாதியை தோண்டி எடுத்துச் சென்ற தனயன்
இந்தியாவில் (orissa),
ஒருவர் தனது காலஞ்சென்ற சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து
20,000 ரூபாய் (சுமார் $1,500)
எடுக்க முயன்றார்.
வங்கி ஊழியர்கள் "கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வர வேண்டும்"
என்று வற்புறுத்தியதாலும், அப்பெண்ணின் மரணம்
குறித்து அவர்களிடம் தெரிவித்திருந்த போதிலும், பணம் எடுக்கும் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, அவர் அப்பெண்ணின் கல்லறையைத் தோண்டி, அவரது எலும்புக்கூடு எச்சங்களை வங்கிக்குக் கொண்டு
வந்தார்
அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்
தலைவருக்கு வாஷிங்டன் டி.சி. பத்திரிகையாளர் அளித்த என்னவொரு “பிரமாண்டமான” வரவேற்பு!
“நீங்கள் ஏன் முஸ்லிம்களையும்
கிறிஸ்தவர்களையும் கொன்று கற்பழிக்கிறீர்கள்?”
“நீங்கள் ஏன் இங்கு
அமெரிக்காவில் இருக்கிறீர்கள்?”
“உங்கள் நோக்கம் என்ன?”
No comments:
Post a Comment