விஜய் ரசிகர்களுக்கு மனநல சிகிச்சை அவசியம் மே 4க்குப் பிறகு
------------------------------------------
மும்பை - சாஹர் யூனுஸ் 'இந்தியா நம் அனைவருக்குமானது - குறிப்பிட்ட எவரும்
இதனை சொந்தம் கொண்டாட முடியாது'
--------------------------------------
டெல்லி - முஸ்லிம்களை வெறுப்பேற்ற பன்றிகளை வளர்க்கும்
சனாதனிகள்.
இஸ்லாமிய வெறுப்பு இவர்களை எங்கு கொண்டு விட்டுள்ளது
பார்த்தீர்களா?
மனிதகுலத்துக்குப் பன்றி இறைச்சி தீங்கானது
என்கிறது அறிவியல்
எல்லா மிருகங்களின் இறைச்சியைக் காட்டிலும்
சீரணிப்பதற்கு மிகவும் கடினமானது பன்றியின் இறைச்சிதான். பன்றி பல தீய கிருமிகளின்
தொட்டிலாக உள்ளன. அதன் இறைச்சியில் கொலஸ்ட்ராலும் கொழுப்பு அமிலங்களும் அபரிமிதமாக
உள்ளன. இவைதாம் மிகவும் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியவை. தவிர, பாக்டீரியாவும் நஞ்சுகளும் ஏராளமான ஒட்டுயிர் உண்ணிகளும் அதன் இறைச்சியில்
உள்ளன.பன்றி இறைச்சியில் அதிகளவு கொலுப்பும் கொலஸ்ட்ராலும் உள்ளதால் மாரடைப்பு
நோய்களும், தொப்பைப் பிரச்சினைகளும், பெருங்குடல் புற்றுநோயும் உண்டாகின்றன. பாக்டீரியாவும் நஞ்சுகளும் பன்றிகளால்
அதிகம் பரவுவதால் வயிற்றுப்போக்கும் வாயுப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. மேலும், Yersiniosis, Listeriosis, Leptospirosis,
Brucellosis, Influenza, Anthrax, Balantidial dysentery, Foot rot, Erysipeloid,காசநோய், அம்மை, காலரா ஆகிய நோய்களும் பன்றி இறைச்சியால் உருவாகின்றன. பக்கவாத நோய்களானAscaris, Ancylostomiasis, Toxoplasmosis,
Trichinellosis, Cysticercosis ஆகியவை நிமோனியாவையும் நுரையீரலில் இரத்தம் வடிதலையும் பைத்தியம்
பிடித்தலையும் இன்னும் மரணத்தையும் ஏற்படுத்துகின்றன.நோயாளி குருடாகவோ, செவிடாகவும் ஆகிறார். நிட்ரேட்டுகள் பன்றி இறைச்சியிலும் அதன் உற்பத்திப்
பொருட்களிலும் பயன்படுத்தப்படுவதால் அவை கல்லீரல் அழற்சியை ஏற்படுத்துகின்றன.பன்றி
இறைச்சியை சீரணிப்பது கடினம் என்பதால் அது சீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன.
இவ்விறைச்சியைச் சாப்பிடுவோருக்கு முகப்பருக்களும், கொப்புளங்களும், சிறுநீர்ப்பை கோளாறுகளும் சாதாரணமாக ஏற்படுகின்றன. பன்றியைச் சாப்பிடுவதால்
உடல்நலம் கெடுவது மட்டுமின்றி குணநலன்களும் கெடுகின்றன. மனிதன் பன்றியைப் போலவே
இழிந்த குணங்களை அடைகிறான்.(Scientific
Papers, Animal Science, Series D, vol. LV)
பன்றி இறைச்சியால் வரும் நோய்கள் விரிவாக
பின்வரும் பட்டியல் பன்றி இறைச்சியால் வரும்
கிருமிகளையும் ஒட்டுயிர் உண்ணிகளையும் அவற்றால் வரும் நோய்களையும்
தெளிவுபடுத்துகின்றன. இந்த நோய்களில் பல தொற்றுநோய்களாகவும் சில
உயிர்க்கொல்லிகளாகவும் உள்ளன. இது இஸ்லாம் அறிவியலையும் தாண்டிய நிலையில் உள்ளதைக்
காட்டுகிறது. இது இறைவனின் மார்க்கம் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாகும்.
ஒட்டுயிர் உண்ணி நோய்கள் (இரத்தம்
உறிஞ்சக்கூடியவை)
அ) திரிகிநெல்லா ஸ்பிரடிஸ் (TRICHINELLA SPIRATIS)
இது ஒரு வகையான புழுவாகும். மனிதனுக்குள் இது
உருவாவது மிகவும் அபாயமாகும். இதன் பாதிப்புக்குள்ளான மனிதர்களிடம் எவ்வித
அறிகுறியும் தென்படாது. மெல்ல மெல்ல மரணம் ஏற்பட்டுவிடும். இந்நோயிலிருந்து
நிவாரணம் பெற்றவர் யாரும் இல்லை. இதற்குச் சிகிச்சையும் இல்லை.
ஆ) டெனியா சோலியம் (கொக்கிப் புழுக்கள்)
இந்தப் புழுக்கள் மனிதனுக்குள் ஊட்டச்சத்துக்
குறைபாட்டை ஏற்படுத்தி அனிமியா, வயிற்றுப்போக்கு, மனஅழுத்தம், சீரணக் கோளாறுகளை உண்டாக்குகின்றன.
சிஸ்டிசர்கோசிஸ் எனும் நோயில் இதன் புழு இரத்த நாளங்களில் நுழைந்து உடலின் முக்கிய
உறுப்புகளில், உதாரணமாக மூளை, நுரையீரல், கல்லீரல், முதுகுத்தண்டு ஆகிய ஏதேனும் ஒன்றினுள்
தங்கிவிடும். அங்கிருந்தபடி அது வளர்ந்து தனது ஆதிக்கத்திற்குள் அவ்வுறுப்புகளின்
இயக்கத்தைக் கொண்டு வந்துவிடும். இறுதியில் அபாயகரமான நோய்களான வயிற்றுப்போக்கு, சீரணக் கோளாறு, அனிமியா ஆகியவற்றில் தள்ளிவிடும்.
இ) வட்டப் புழுக்கள்:
இதன் சீரணக் கோளாறுகள், அப்பென்டிக்ஸ், கொடுமையான மஞ்சள் காமாலை ஆகியவை
ஏற்படுகின்றன.
ஈ) கொக்கிப் புழுக்கள்:
இதன் மூலம் அனிமியா, ஒடிமியா, இதயம் செயலிழப்பு, மூளை மற்றும் உடல் வளர்ச்சி குன்றுதல், காசநோய், வயிற்றுப்போக்கு, டைபாய்டு ஆகியவை ஏற்படுகின்றன.
உ) சிடோசோமா ஜபானிகம்
புது உயிராக உருவாகும் பெண் உயிரணுவானது மூளை
அல்லது முதுகுத்தண்டில் தங்கிவிட்டால், பக்கவாதமும்
மரணமும் கூட ஏற்படலாம். மேலும் இரத்தம் வெளியேற்றம், அனிமியாவும்
உண்டாகும்.
ஊ) பாரகோமினஸ் வெஸ்டர்மைனி
இந்நோய் தாக்கப்பட்டவருக்கு நுரையீரலில்
இரத்தம் வடியும்.
எ) பேசியோ லெப்சிஸ் புஸ்கி
சீரணக் கோளாறுகளை ஏற்படுத்தி நிரந்தரமான
வயிற்றுப்போக்கை இது ஏற்படுத்தும்.
ஏ) குளோராநார்சிஸ் சினன்சிஸ்
இதனால் கொடுமையான மஞ்சள் காமாலையும்
நுரையீரல் பெரிதாவதும் ஏற்படும்.
ஐ) மெட்டாஸ்ரோன்கிலஸ் அப்ரி
இது சுவாசக்கோளாறையும் நுரையீரல் கட்டியையும்
ஏற்படுத்தும்.
ஒ) கிகன்தொரின்கஸ் கிகஸ்
அனிமியாவையும் சீரணக் கோளாறுகளையும்
ஏற்படுத்தும்.
ஓ) பலடிடியம் கொலி
இது வயிற்றுப்போக்கையும் பொதுவான
பலவீனத்தையும் உண்டாக்கும்.
No comments:
Post a Comment