Followers

Wednesday, April 15, 2026

அரபு நாடுகள் அமெரிக்காவை கைகழுவிவிட்டு சீனா ரஷ்யா பக்கம் சாய்கின்றன.

 





தபூக், உள்ளே எந்தத் தூண்களும் இல்லாமல் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய மசூதி

 

அது கின்னஸ் உலக சாதனைகளிலும் இடம்பிடித்தது.

 

 

அரபு நாடுகள் அமெரிக்காவை கைகழுவிவிட்டு சீனா ரஷ்யா பக்கம் சாய்கின்றன.

 

இது வரவேற்கத்தக்க முடிவு. இதனால் வளைகுடாக்கள் செழிப்புறும். பிராந்தியமும் அமைதியுறும்.

 

 

'ஜெய் ஸ்ரீராம்' சொன்னால் 500 ரூபாய் டிஸ்கவுண்ட் - சங்கி மருத்துவர்

 

இந்து மதத்தை கேவலப்படுத்தும் சங்கி மருத்துவர். இவரது சான்றிதழை அரசு திரும்ப பெற வேண்டும்


No comments: