அதாவது மக்களே இந்து கவுண்டர்கள் இந்து வன்னியர்கள் இந்து தேவர்கள் இந்து முதலியார்கள் இந்து நாடார்கள் இந்து செட்டியார்கள் இந்து பட்டியலினத்தோர் மற்ற இன்னபிற இந்து பிள்ளைகளின் கல்வியைப் பறித்து இந்து பிராமனப் பிள்ளைகளுக்கு வழங்கும் 'இந்துக்களுக்கான!?' கட்சிதான் பி.ஜே.பி.
Bjp இந்துக்களின் கட்சியல்ல பார்ப்பனர்களின் கட்சினு எவ்ளோ தபா சொன்னாலும் இவனுகளுக்கு ஒறைக்கவே மாட்டேங்குது..
_________________________________________
மருத்துவக்கல்வியில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடைப் பறித்து உயர்சாதியினருக்கு தாரை வார்க்கும் ஆர்.எஸ்.எஸ் மோடியின் இந்து ராட்டிரம்!!
பிற்படுத்தப்பட்டோர் உரிமை பறிபோவதை
வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்து மவுனம் காக்கும் அடிமை எடப்பாடி அரசு!
தமிழர்களே! தமிழர்களே!
கொஞ்சம் கவனியுங்கள் ...
நம் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ இடங்கள் 3600 -இதில் 15% மத்திய அரசுக்கு போய் விடும்.
நம் தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ இடங்கள் 1700-இதில் 50% மத்திய அரசுக்கு போய்விடும்.
ஆனால் மத்திய அரசு அப்படி எடுத்து கொண்ட இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - 0%
எடப்பாடி மாநில அரசு . இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் கள்ள மவுனம் காக்கிறது.
10% மேல் சாதி பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்திய நம்ம எடப்பாடியார் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பறிபோவதை வேடிக்கைப் பார்ப்பதேன்.
இதைத்தான் பார்ப்பனிய அடிமைத்தனம் என்கிறோம்..
தமிழகத்தின் எதிரி ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மட்டுமல்ல... ஆர்.எஸ்.எஸ்-இன் அடிமை அ.தி.மு.க-வும் தான்...
- Malaravan Arthur -