செய்தி வாசிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, December 07, 2022
செய்தி வாசிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்
Tuesday, December 06, 2022
மசூதி இடித்ததே அவர்களின் தொடக்கம் எனக் கருதாதீர்கள்.
மசூதி
இடித்ததே அவர்களின் தொடக்கம் எனக் கருதாதீர்கள்.
அதற்கு முன்பு
சிந்துசமவெளி மக்கள் கட்டிய அணையை உடைத்து அழித்ததிலிருந்தே தொடங்குகிறது
அவர்களின் இழிவான வரலாறு.
சமணப்
பள்ளிகளையும்,
பௌத்த
விஹார்களையும்,
குகையில்
இருந்த மடங்களையும்
இடித்துவிட்டு
அதனை தங்ககளாதாக்கிக் கொண்டார்கள்...
அதன் பிறகே
பாபர் பள்ளியின் மீது கண் வைத்தார்கள்.
Sunday, December 04, 2022
ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது.
இதோ ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. சிந்தியுங்கள் !நடுநிலையாளர்களே சிந்தியுங்கள்!
.எங்கோ ஒரு கோட்சே என்ற பார்ப்பனன் மகாத்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்காக
எங்கோ ஒரு TT கிருஷ்ணமாச்சாரி என்ற ஒன்றிய அமைச்சர் கொள்ளையடித்தார் என்பதற்காக
எங்கோ ஒரு IPS அதிகாரி சபேசன் கொள்ளையடித்தார் என்பதற்காக
எங்கோ ஒரு ராணுவ அதிகாரி KR ராகவன் கொள்ளையடித்தார் என்பதற்காக
எங்கோ ஒரு ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் ஒரு லச்சம் கோடி கொள்ளையடித்தார் என்பதற்காக
எங்கோ ஒரு தேவநாதன் குருக்கள்
கோவில் கருவறையில்
காமலீலை செய்ததற்காக,
எங்கோ ஒரு கோவில் குருக்கள்
கோவிலில் சிறுமியை வன்புணர்ச்சி செய்ததற்காக,
எங்கோ ஒரு ராஜப்பா குருக்கள்
100 கிலோ தங்கத்தை திருடியதற்காக
ஒட்டு மொத்த பார்ப்பனரையும்
தவறாகப் பேசக்கூடாது.
ஆனால்...
எங்கோ ஒரு முஸ்லிம்
குண்டு வைத்ததற்காக,
ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் குற்றம் சொல்லலாம்.
எங்கோ ஒரு திமுக காரன்
பியூட்டி பார்லர் கடையை உடைத்தற்காக,
ஒட்டு மொத்த திமுக காரனையும்
பழி சொல்லலாம்.
ஏனெனில் நியாயம் இரண்டு வகைப்படும். அது நூலால் அளக்கப்படும்.
உண்மை.
இந்தியாவில் வெடிகுண்டு வழக்குகள் - உண்மையில் யார் செய்தது
இந்தியாவில் வெடிகுண்டு வழக்குகள் - உண்மையில் யார்
செய்தது;
ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவி முஸ்லிம்கள்.
அஜ்மீர் ஷெரிஃப் குண்டுவெடிப்பு வழக்கு ராஜஸ்தான்- 2007; விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு
ஆர் எஸ் எஸ் அமைப்பு சேர்ந்த சுனில் ஜோசி தேவேந்திரகுப்தா பவேஷ் பட்டேல் ஆகிய மூன்று
பேருக்கு ஆயுள் தண்டனை ; இவர்கள் சார்ந்த அமைப்புகள் ஆர் எஸ் எஸ் , அபிநவ் பாரத், ஜெய் வந்தே மாதரம்;
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கு ஹைதராபாத்
-2007 குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை ; உண்மையில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ்
அமைப்பைச் சேர்ந்தவர்கள் ;
சம் சவுதா எக்ஸ்பிரஸ் ஹரியானா- 2007 குற்றம் சுமத்தப்பட்டோர்
அனைவரும் விடுதலை உண்மையில் குற்றத்தை செய்தது ஆர்எஸ்எஸ் அமைப்பினர்;
மாலேகான் குண்டுவெடிப்பு மகாராஷ்டிரா-
2006 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்ந்தவர்கள் மீது ; மாலேகான் மகாராஷ்டிரா- 2008 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவர்களின் மீது ; மொடஸ்ஸா குண்டுவெடிப்பு- குஜராத் - 2008 விசாரணை நடந்து கொண்டிருக்கிறது
ஆர்எஸ்எஸ் அமைப்புச் சேர்ந்தவர்கள் மீது ; நந்தேத்-
மகாராஷ்டிரா- 2006- குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்பட்டுள்ளது ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் அமைப்பு சேர்ந்தவர்கள் மீது;.
பார்பானி- மகாராஷ்டிரா
- 2003 குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலை ஆர்எஸ்எஸ்
பஜ்ரங் தள் தொடர்பு ; ஜால்னா - மகாராஷ்டிரா- 2003 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ஆர்எஸ்எஸ் பஜ்ரங் தள் அமைப்பினர் மீது ; புர்னா- மகாராஷ்டிரா
- 2004 ; குற்றம் சுமத்தப்பட்டோர் அனைவரும் விடுதலை ஆர்
எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்;.
லம்பா கேயிரா- போபால்
மத்திய பிரதேஷ் - 2003 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆர்எஸ்எஸ் பஜ்ரங்
தளத்தினர்- இதில் தொடர்பு ; கான்பூர் -உத்தர பிரதேசம் - 2008 குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் தொடர்பு ஆர் எஸ் எஸ் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பு ;
கண்ணூர் - கேரளா 2008 குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்பட்டுள்ளது
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது;
தென்காசி- தமிழ்நாடு 2008 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மீது ; பான்வல்-
மகாராஷ்டிரா- 2008 குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டுள்ளது சனாதன் சாஸ்தா அமைப்பினர் மீது;. தானே-. மகாராஷ்டிரா
யாஷி - மகாராஷ்டிரா- 2008 ; இரண்டு வழக்கிலும் சனாதன் சாஸ்தா அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளான
விக்ரம் பாவோ; ரமேஷ் கட்கரி ஆகியோருக்கு பத்து வருட கருங்காவல்
தண்டனை வழங்கப்பட்டுள்ளது
; மட்கேயன் - கோவா -
2009 குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான
சனாதன் சாஸ்தா அமைப்புச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் தலைமறைவு;
இந்தியா முழுமையிலும் வெடிகுண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டவைகளில் முதலில் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து பின்னர்
ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் துணை அமைப்பைசார்ந்த பல்வேறு நபர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்
என்பது தான் வரலாறு.
க.உதயகுமார்