Followers

Sunday, December 04, 2022

இந்தியாவில் வெடிகுண்டு வழக்குகள் - உண்மையில் யார் செய்தது

 

இந்தியாவில் வெடிகுண்டு வழக்குகள் - உண்மையில் யார் செய்தது;

 

 ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவி முஸ்லிம்கள். 

 

             அஜ்மீர் ஷெரிஃப் குண்டுவெடிப்பு வழக்கு ராஜஸ்தான்- 2007; விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆர் எஸ் எஸ் அமைப்பு சேர்ந்த சுனில் ஜோசி தேவேந்திரகுப்தா பவேஷ் பட்டேல் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை ; இவர்கள் சார்ந்த அமைப்புகள் ஆர் எஸ் எஸ் , அபிநவ் பாரத், ஜெய் வந்தே மாதரம்;

 

                         மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கு ஹைதராபாத் -2007 குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை ; உண்மையில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ;        

 

       சம் சவுதா எக்ஸ்பிரஸ் ஹரியானா- 2007 குற்றம் சுமத்தப்பட்டோர் அனைவரும் விடுதலை உண்மையில் குற்றத்தை செய்தது ஆர்எஸ்எஸ் அமைப்பினர்; 

 

 மாலேகான் குண்டுவெடிப்பு மகாராஷ்டிரா-  2006 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்ந்தவர்கள் மீது ; மாலேகான் மகாராஷ்டிரா-  2008 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவர்களின் மீது ; மொடஸ்ஸா குண்டுவெடிப்பு-  குஜராத் - 2008 விசாரணை நடந்து கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ் அமைப்புச் சேர்ந்தவர்கள் மீது ; நந்தேத்-  மகாராஷ்டிரா-  2006-  குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்பட்டுள்ளது ஆர்எஸ்எஸ்,  பஜ்ரங் தள் அமைப்பு சேர்ந்தவர்கள் மீது;.              

 

        பார்பானி-  மகாராஷ்டிரா -  2003 குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலை ஆர்எஸ்எஸ் பஜ்ரங் தள் தொடர்பு ; ஜால்னா  - மகாராஷ்டிரா-  2003 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆர்எஸ்எஸ் பஜ்ரங் தள் அமைப்பினர் மீது ;           புர்னா-  மகாராஷ்டிரா - 2004 ;   ‌குற்றம் சுமத்தப்பட்டோர் அனைவரும் விடுதலை ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்;.  

 

  லம்பா கேயிரா-  போபால் மத்திய பிரதேஷ் - 2003 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆர்எஸ்எஸ் பஜ்ரங் தளத்தினர்-  இதில் தொடர்பு ;                   கான்பூர் -உத்தர பிரதேசம் - 2008 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் தொடர்பு ஆர் எஸ் எஸ் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பு ;         

 

  கண்ணூர் - கேரளா 2008 குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்பட்டுள்ளது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது;  தென்காசி-  தமிழ்நாடு 2008 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   ஆர் எஸ் எஸ் அமைப்பினர் மீது ;    பான்வல்-  மகாராஷ்டிரா-  2008 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது சனாதன் சாஸ்தா அமைப்பினர் மீது;.  தானே-.  மகாராஷ்டிரா யாஷி - மகாராஷ்டிரா-  2008 ;  இரண்டு வழக்கிலும் சனாதன் சாஸ்தா அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளான விக்ரம் பாவோ;  ரமேஷ் கட்கரி ஆகியோருக்கு பத்து வருட கருங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

 

 ; மட்கேயன் - கோவா - 2009    குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான சனாதன் சாஸ்தா அமைப்புச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் தலைமறைவு;

 

  இந்தியா முழுமையிலும் வெடிகுண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டவைகளில்  முதலில் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து பின்னர் ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் துணை அமைப்பைசார்ந்த பல்வேறு நபர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் வரலாறு. 

 

க.உதயகுமார்

No comments: