Followers

Saturday, February 15, 2014

இந்த படை எங்கே கிளம்பி விட்டது?



இந்த படை எங்கே கிளம்பி விட்டது?

இரட்டைக்குவளை டீக்கடைகளை அடித்து நொறுக்கவா?

ஊர்த்தெருவுக்குள் சேரிப்பிள்ளைகள் செருப்பு போட்டு நடக்க அனுமதிக்காத கிராமங்களை திருத்தவா?

சேரி மக்களை அனுமதிக்காத கோயில் கதவை திறந்து விட புறப்பட்டு விட்டதா?

சாதிகளற்ற சமுதாயம் உருவாக்கிட கலப்புத்திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளித்திட புறப்பட்டு விட்டதா?

இயற்கையின் நீர் நிலைகள் அனைவருக்கும் சொந்தம் என்று கூறி தலித்துகளை ஊர்ப்பொது குளத்துக்கு நீர் அருந்த அழைத்து செல்ல புறப்பட்டு விட்டதா?

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க புறப்பட்டு விட்டார்களோ!

பிறந்த பெண் குழந்தைகளை கள்ளிப் பால் கொடுத்து உசிலம்பட்டியில் உயிரோடு புதைக்கிறார்களே அதை தடுக்க புறப்பட்டு விட்டதா?

அல்லது கணவன் இறந்தவுடன் 'சதி' என்ற பெயரில் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளி குதூகலிக்கிறீர்களே அதனை தடுக்கவா?

சிதம்பரத்தில் 'நீச மொழி' என்று வந்தேறிகளால் ஒதுக்கப்படும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்து இறைவனை வழிபட புறப்பட்டு விட்டதா?

பார்பனர்கள் சூத்திரர்கள் என்று மனிதனை பாகுபடுத்தி இன்று வரை இழிவு செய்யும் வேத இதிகாசங்களை திருத்தப் புறப்பட்டு விட்டதா?

அல்லது வன்னியர்களையும், தலித்களையும் ஒன்றாக்கி சாதி மோதலற்ற சமூகத்தை உருவாக்க புறப்பட்டு விட்டதோ?

அகோரிகள் என்று சொல்லிக் கொண்டு கங்கை ஆற்றில் அடித்து வரப்படும் பிணங்களை தின்று நிர்வாணமாக உலா வருகின்றவர்களை திருத்த புறப்பட்டு விட்டார்களோ!

உண்மையான தெய்வத் தொண்டாற்றிய சங்கரராமனை போட்டுத் தள்ளியவனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தவா?

இதில் எதுவும் இல்லையென்றால் அப்புறம் என்னய்யா நாமெல்லாம் இந்துக்கள்! நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்ற கூப்பாடு?

சாதி கட்டமைப்பை பாதுகாத்து வைத்துக்கொண்டு, நாமெல்லாம் ஒன்று, நமக்குள் வேறுபாடுகள் இல்லை,இந்த நாடு இந்து நாடு,இந்து மக்கள் சொந்த நாடு என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறீர்களே.என்னய்யா ஏமாற்று வேலை இது?

இதில் புதிதாக இந்து மதத்தை காக்க நரவேட்டையாடிய நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராம்!!. வெட்கக் கேடு!


11 comments:

Anonymous said...

கடந்த 2009-ஆம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரருடைய 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சங்கரமடம் சார்பில் விருதுவழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விருது வழங்கப்பட்ட நால்வரில் இளையராஜாவும் ஒருவர். அவரும் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இளையராஜாவும் விழாவிற்கு சென்றார். விருதை பெறுவதற்காக இளையராஜாவும் அழைக்கப்பட்டார். இளையராஜாவும் விருதைப்பெறுவதற்கு மேடையேறி ஜெயேந்திரர் அருகில் சென்றார். ஆனால் விருதை ஜெயேந்திரர் கையால் வழங்கவில்லை. ஏனென்றால் பார்ப்பணர் அல்லாதாரை சங்கராச்சாரி தொடமாட்டார். தொட்டால் தீட்டு. பார்ப்பணியம் சொல்கிறது. அதனால் இளையராஜாவை ''தொடவிரும்பாத'' சங்கராச்சாரி ஜெயேந்திரர் ''ஆசி'' மட்டும் வழங்கிவிட்டு தன் உதவியாளர் கையால் தான் இளையராஜாவிற்கு விருதினை கொடுக்கச்செய்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள், பத்திரிக்கைகளில் படித்தவர்கள் யாரும் மறந்திருக்கமுடியாது.

இந்து மதத்தின் தலைவன் என்று தன்னைப் பெற்றி சொல்லிக்கொள்ளும் தானே அதே மதத்தை சார்ந்த ஒருவரை தொடவிரும்பவில்லை என்கிற போது, பார்ப்பணியம் அப்படி தொட அனுமதிக்கவில்லை என்கிற போது அவரோ அவரது மகனோ தன்னை மதிக்கும் - தன்னை தொட விரும்பும் வேறு மதத்திற்கு மாறும் போது மட்டும் ஏன் .கவலைப்படவேண்டும்..? ஏன் .கோபப்படவேண்டும்..? ஏன் எரிச்சலுடன் விமர்சனம் செய்யவேண்டும்....?

பார்ப்பனியம் மாறாவிட்டால் மதமாற்றத்தில் மாற்றம் கொண்டுவரமுடியாது. மதமாற்றம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும் மதத்தை விட்டு மனிதன் வெளியே வரும் வரையில்.

SNR.தேவதாஸ் said...

அவர்கள்தான் வெட்கம்கெட்டவர்கள்.உண்மைதான்.
தாங்கள்தான் வெட்கம் சூடு,சொரனை,மானம்,மரியாதை எல்லாம் பொங்க,பொங்க இருப்பர்களாயிற்றே.
தாங்கள் அந்தத் திருப்பணியைச் செய்யலாமே?
வாழ்க வளமுடன் பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள்.
கொச்சின் தேவதாஸ்

Anonymous said...

வந்தால் ஆரியவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு வரமாட்டேன் (எனது அமெரிக்க நன்பர் சொன்னது):

கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது எனது பிராமண இனம். ஐ.ஐ.டி போன்ற கல்விக்கோயில்களை கட்டி பாரத திருநாட்டை உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்கவைத்தனர் எனது முன்னோர். ஒபாமாவிடம் போய், நீங்கள் அறிந்த மாபெரும் இந்தியர்கள் யார் என்று கேட்டால் "சர்.சிவி.ராமன், டாக்டர்.சந்திரசேகர், கனிதமேதை ராமானுஜம், ஆர்யபட்டா, ஓவியர் ரவி வர்மா, சிதார் ரவி சங்கர்" என்று சொல்வார்.

NASA, Microsoft, SUN, Oracle, MIT, Stanford, Harvard என்று எங்கே சென்றாலும் உயர்ந்த பதவிகளில் தலைமையேற்று திறம்பட நடத்துகிறோம். அறிவியல், மருத்துவம், கலை, இயல், இசை, நாடகம் என்று அனைத்து துறைகளிலும் முத்திரைகளை பதித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளோம். இந்தியருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் கண்ணியத்தையும், கௌரவத்தையும் எங்களுடைய அயராத உழைப்பாலும் புத்தி கூர்மையாலும் வென்றுள்ளோம்.

ஆனால் இன்று இடஒதுக்கீட்டில் எனக்கு இடமில்லை. எனது முன்னோர் கட்டிய கல்விக்கோவிலில் எனக்கு நுழைய அனுமதியில்லை. அங்கே சூத்திரன் அர்ச்சகனாகிவிட்டான், நான் தீண்டத்தகாதவனாகி விட்டேன். பிழைக்க வழிதேடி அமெரிக்காவுக்கு அப்ளிகேசன் போட்டேன். எனக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்சிப் கொடுத்து வரச்சொன்னார்கள். நல்லதாய் போய்விட்டது. பஞ்சாயத்து ஆபிஸில் கணக்கர் வேலை கிடைத்தால் எனது பிறவிப்பயன் கிட்டிவிடும் என கனவு கண்ட நான், இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் சேர்மேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியருக்கு நான் வேலை தந்துள்ளேன். ஒவ்வொருவரும் என்னிடம் சொல்வது இதுதான். "அய்யா நீங்க எனக்கு வேலை தந்திராவிட்டால், ஒன்று கோட்சேயாக மாறியிருப்பேன் அல்லது தூக்கிலே தொங்கியிருப்பேன்".

முடிவு செய்துவிட்டேன். இனி எனது பிறந்த மண்ணைக் காணவந்தால், ஆரியவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு ஒரு போதும் வரமாட்டேன்.

மஹாத்மா மோடி தொடக்கம். முடிவு ஆரியவர்த்தா.

Anonymous said...

மோடி வந்தால், இந்தியா இஸ்லாமிஸ்தான் ஆகிவிடும்:

இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு காரணமே அதன் எதிரிகள்தான். ஹுதைபியா அமைதி உடன்படிக்கையில் பெருமானார்(ஸல்) "உங்களுக்கு உங்கள் வழி, எங்களுக்கு எங்கள் வழி. இனிமேல் நாம் இருவரும் யார் வழியிலும் குறுக்கிடக்கூடாது. உங்களில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டால் அவரை அங்கேயே வைத்து என்ன சித்திரவதை வேண்டுமானலும் செய்யலாம். எங்களில் ஒருவர் இஸ்லாத்தை துறந்துவிட்டால், அடுத்த கனமே உங்களிடம் அவரை பத்திரமாக திருப்பி அனுப்பி விடுவோம்" என்று ஒப்பந்தத்தை ஏற்றார்.

அப்பொழுது பெருமானாரின்(ஸல்) தோழர்கள் இத்துடன் இஸ்லாம் முடிந்ததென அழுதார்கள். ஒப்பந்தத்தை ஒரு வேளை காபிர்கள் மீறாமலிருந்திருந்தால், ஜிஹாத் செய்து காபாவை கைப்பற்றி 360 சிலைகளை பெருமானாரால்(ஸல்) உடைதெறிந்திருக்க முடியாது. ஆனால் அபு ஜஹல் நிச்சயமாக மீறுவான் என்பது பெருமானாருக்கு(ஸல்) நன்றாகத்தெரியும்.
பெருமானார்(ஸல்) அவர்கள் அபுஜஹல் மற்றும் கலீபா உமருக்காக(ரலி) அல்லாஹ்விடம் துஆ கேட்டபோது "யா அல்லாஹ், இருவரில் ஒருவரை எனக்கு தா" என்றுதான் துஆ கேட்டார். இருவரையும் என்னிடம் தந்துவிடு என்று கேட்கவில்லை. ஒரு வலிமையான காபிர் இருந்தால்தான் முஸ்லிம்கள் ஒன்று சேர்வர் என்பதுதான் யதார்த்தம்.

மோடி போன்ற அபுஜஹல்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் முஸ்லிம்களின் கதி என்னாகுமோ என்று அஞ்சாமல், எதிரணியில் அபுஜஹல்கள் இருந்தால்தான் முஸ்லிம்களிடையே உமர் கலீபாக்கள் உருவாக முடியும் என்பதை நாம் உணர வேண்டும். இஸ்லாத்தை தைரியமாக ஹிந்து சகோதரர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டுமானால், எதிரணியில் ஒரு மோடி அல்ல 100 மோடிகள் தேவை.

மோடி வந்தால்தான் ஜின்னா வரமுடியும், கஜினி முகமது வரமுடியும், பேரரசர் அவுங்கரசீப் வரமுடியும்.---- 1400 வருடங்களாக காபிர்களால் முசல்மானை வெல்ல முடியவில்லை. 1947ல் முசல்மானிடம் மீண்டும் மண்ணைக்கவ்வி பாக்கிஸ்தானை தாரை வார்த்தார்கள். "இன்னொரு பாக்கிஸ்தான் தருகிறேன், வாவென்றால் வேண்டாமென்றா சொல்லுவோம்?. கரும்பு தின்ன கூலியா?”.

இன்றைக்கு இந்திய முஸ்லிம்களுக்கு தேவை மோடி போன்ற நூற்றுக்கணக்கான அபு ஜஹல்கள். இவர்கள் முழுமூச்சோடு எதிர்த்தால்தான் இஸ்லாம் எழுச்சி பெறும். பாரதமாதாவை ரஜியா சுல்தானாவாக்கி, புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்ப முடியும், இன்ஷா அல்லாஹ்.

suvanappiriyan said...

//ஆனால் இன்று இடஒதுக்கீட்டில் எனக்கு இடமில்லை. //

பார்பனர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு இட ஒதுக்கீடு பார்பனர்களுக்கும் தர வேண்டும் என்பதுதான் எனது நிலைபாடு. உங்களோடு சேர்ந்து இதற்கு நானும் குரல் கொடுக்கிறேன்.

SNR.தேவதாஸ் said...

ஏன் நண்பரே தங்களது பதிவுகளுக்கு பின்னுாட்டம் தருபவர்கள் தங்களது முகம் காட்ட மறுக்கிறார்கள்.(தாங்கள் உட்பட)
பயம் அவ்வளவு பயம்.நம்முடைய கருத்துகளில் உண்மையும் ,நேர்மையும்,நியாயமும் இருந்தால் பயம் தேவையிருக்காது.
அல்லது தங்களின் பதிவின் லட்சனம் அவ்வளவுதானா?
வாழ்க வளமுடன் பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள்.
கொச்சின் தெவதாஸ்

suvanappiriyan said...

//பயம் அவ்வளவு பயம்.நம்முடைய கருத்துகளில் உண்மையும் ,நேர்மையும்,நியாயமும் இருந்தால் பயம் தேவையிருக்காது.//

உங்களின் தலைவர் மோடி தனது அமைச்சர் ஹரேன் பாண்டியாவையே போட்டுத் தள்ளியவர். உண்மையை எதிர் கொள்ளத் தெரியாத இந்துத்வாவின் கோர முகம் இவ்வாறுதான் இருக்கும். அந்த பயம் கூட காரணமாக இருக்கலாம் அவர்களுக்கு!

மேலும் உங்கள் கேரளாவில் சொந்த இந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாத்தில் ஐக்கியமாகும் அன்பர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாமே! உங்களின் மோடிஸ்தான் கனவு அவ்வளவுதானா? :-)

SNR.தேவதாஸ் said...

நண்பரே நான் தாங்களிடம் எழுப்பிய கேள்விகளுக்கு எதற்கும் பதில் இல்லை.
ஆனால் கடைசியாக மோடி என்ற மூன்று எழுத்துக்களுக்கு தங்களிடம் இருக்கும் மதிப்பும் மரியாதையும் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்னால் மோடி ஜெயிக்கமாட்டார் என்று எழுதினீர்கள்.
தற்போது ஜெயித்தால் என்ன நடக்கும்
நடக்கும் என்று எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.
தயவுசெய்து மோடி அவர்களை இன்னும் வேகமாக தாக்கி எழுதவும்.
ஏனெனில் நாங்கள் எல்லாம் ஜெயிக்க வைக்க வேண்டியதில்லை.
அந்த வேலையை கனகச்சிதமாக தாங்கள் செய்துகொண்டு இருக்கிறீர்கள்.
வாழ்க வளமுடன் பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள்.
கொச்சின் தேவதாஸ்

Anonymous said...

/// ஏன் நண்பரே தங்களது பதிவுகளுக்கு பின்னுாட்டம் தருபவர்கள் தங்களது முகம் காட்ட மறுக்கிறார்கள்.///

ஆயிரம் வருடம் ஜஸியா வரி செலுத்தியும் பேரரசர் அவுரங்கசீப்பின் முகம் தெரியவில்லையா?

17 முறை உங்கள் சோமநாதர் ஆலயத்தை மொட்டையடித்த மாவீரன் கஜினி முகமதுவின் முகம் கூடவா மறந்து போய் விட்டது உங்களுக்கு?.

அரபிகளின் அடிமையாகி சுவையான இந்தியன் ஹலால் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிடுவதால் உங்களின் ஞாபகசக்தி மழுங்கிவிட்டது.

கொஞ்ச நாளில் உங்களுடைய பிரம்மன், விஷ்னு, சிவன், கண்ணன், ராமன், துர்க்கை, லட்சுமி, பார்வதியின் முகம் கூட உங்களுக்கு மறந்து போய் விடும், இன்ஷா அல்லாஹ்.

suvanappiriyan said...

//தயவுசெய்து மோடி அவர்களை இன்னும் வேகமாக தாக்கி எழுதவும்.
ஏனெனில் நாங்கள் எல்லாம் ஜெயிக்க வைக்க வேண்டியதில்லை.
அந்த வேலையை கனகச்சிதமாக தாங்கள் செய்துகொண்டு இருக்கிறீர்கள்.
வாழ்க வளமுடன் பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள்.//

கெஜ்ரிவால் துடைப்பத்தை என்று கையில் எடுத்தாரோ அன்றே மோடியின் பிரதமர் கனவு தகர்ந்து விட்டது. அதனால் தான் குஜராத் முதல்வர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யாமல் இருப்பது. நடக்கும் கூத்துக்களை நீங்களும் பார்க்கத்தானே போகிறீர்கள்.

SNR.தேவதாஸ் said...

அப்பவும் தங்களால் திரு.மோடியை தோல்வியுறச் செய்ய முடியாது என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி.
வாழ்க வளமுடன்