Followers

Friday, January 01, 2016

ஆர்எஸ்எஸ் என்ற விஷ ஜந்துவை அமீரகத்தில் நுழைக்கப் பார்க்கிறார்கள்!









ஆர்எஸ்எஸ் அமைப்பை அமீரகத்தில் விரிவுபடுத்த அதன் தலைவர் மோகன் பகவத்திடம் ஒரு சில முக்கிய மலையாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொச்சியின் வலியத்து நாடு வில் அமைந்துள்ள தாண்டரா வித்யா பீடத்தில் இந்த பேச்சு வார்த்தை நடந்துள்ளது. NMC group director DR shetty, UAE exange president N.Bala Krishnan, NEST builders president prugrithy போன்ற முக்கியஸ்தர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மோகன் பகவத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்எஸ்எஸ் என்ற விஷ ஜந்துவின் உண்மையான முகத்தை அரபுகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது ஒரு கலாசார அமைப்பு என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். பிரியாணியிலும், பேரித்தம் பழங்களிலும், காவாவிலும் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் அரபுகள் இந்த ஆபத்துகளை அறியாமல் உள்ளனர். அதன் உண்மை முகத்தை அறிந்த நாம் முக்கியஸ்தர்களை சந்தித்து அமீரகத்தை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். ஆர்எஸ்எஸூம், மொஸாத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கொள்கை, குறிக்கோள், பூர்வீகம் எல்லாம் ஒன்றாகையால் இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் இந்த செய்தியை அரசுக்கு கொண்டு சேர்ப்பார்களாக!

No comments: