சீனாவின் அசுர வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது
பிலிப்பைன்ஸிலிருந்து வரும் அபாக்கா வாழை தண்டுகளிலிருந்து
தயாரிக்கப்படுகிறது.
முழு தயாரிப்பு வரிசையும் பிரமிக்க வைக்கிறது (வாழை
தண்டுகளிலிருந்து ஜீன்ஸ் வரை) மற்றும் ஒரு மனிதர் கூட கண்ணில் படவில்லை!
சாதி மதம் என்ற பெயரில் மக்களை பிரித்து சீனாவில் அரசியல்வாதிகள்
வாழ்வை ஓட்டவில்லை...
போலி தேசபக்தியை ஊட்டி நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட சீனா முயற்சிப்பதில்லை.
எனவே அந்த நாடு மேலும் மேலும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
No comments:
Post a Comment