Followers

Saturday, June 27, 2026

இஸ்லாமியர் தங்களின் பள்ளிவாசலை இந்து பெற்றோர்களுக்காக திறந்து விட்டனர்.

 மஹாராஷ்ட்ரா - பீவண்டி

நீட் தேர்வு 2026
நீட் தேர்வு எழுத வந்த இந்து மாணவிகள் ஹாலின் உள்ளே சென்று விட்டனர்.
அவர்களை அழைத்து வந்த அந்த மாணவிகளின் பெற்றோர் கடும் வெய்யிலில் ஒதுங்குவதற்கு கூட ஒரு இடம் இல்லாமல் தவித்தனர். உடனே அருகில் இருந்த இஸ்லாமியர் தங்களின் பள்ளிவாசலை இந்து பெற்றோர்களுக்காக திறந்து விட்டனர்.
உள்ளே வந்த அந்த இந்துக்களை இன்முகத்துடன் வரவேற்று கோடைக்கு ஏற்ற குளிர் பானங்களையும் தந்து உபசரித்தனர் முஸ்லிம்கள்.
நேரம் அதிகமாக அங்கேயே படுத்தும் உறங்கினர் இந்துக்கள்.
தீட்டு என்று எவரையும் ஒதுக்கவில்லை...
ஏனெனில் அவர்களும் ஆதம் வழி வந்த நமது உடன் பிறப்புக்களே என்ற குர்ஆன் வசனத்தை முஸ்லிம்கள் உள் வாங்கியதாலேயே இது சாத்தியப்படுகிறது.









No comments: