Followers

Wednesday, September 30, 2026

உபி - முஸ்லிம்களின் புறக்கணிப்பால் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் இந்து வியாபாரிகள்

 


உபி - முஸ்லிம்களின் புறக்கணிப்பால் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் இந்து வியாபாரிகள்

 

உபி - ஷஹாரான்பூர்

 

முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதி. இங்கு வருடா வருடம் இந்துக்களின் மேளா நடைபெறும். அதில் முஸ்லிம்களும் இந்துக்களும் சேர்ந்து கலந்து கொண்டு சிறப்பிப்பர்.

 

சில நாட்களுக்கு முன் சங்கிகள் ஊர் கூட்டம் போட்டு 'முஸ்லிம்களோடு கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளக் கூடாது. முஸ்லிம்களோடு வியாபாரம் செய்யக் கூடாது. மீறினால் தண்டனை' என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

 

இதைப் பார்த்து முஸ்லிம்களின் மதகுரு ஒருவர் 'ஷஹாரான்பூர் இந்துக்களின் மேளாவில் முஸ்லிம்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது' என்று அறிவிப்பு செய்தார்.

 

இதனால் கடந்த 15 நாட்களாக மேளாவில் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. ஹிந்து வியாபாரிகள் மிகவும் நஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள். மேளாவுக்கு செல்லாததால் முஸ்லிம்களின் பணமும் மிச்சமானது. இப்போது மேளாவில் கலந்து கொள்ளுங்கள் என்று முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

 

அரசியல் லாபங்களுக்காக இவ்வாறு மக்களை பிரிக்கும் யோகி ஆதித்யநாத்கள், மோடிக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இரண்டு கைகள் இணைந்தால்தான் ஓசை எழும். ஹிந்துத்வா அரசியலை சாமான்ய இந்துக்கள் புரிந்து கொண்டு சங்கிகளை புறந்தள்ள வேண்டும். அப்போதுதான் நம் நாடும் முன்னேறும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: