Followers

Showing posts with label Gaza. Show all posts
Showing posts with label Gaza. Show all posts

Friday, November 23, 2018

*கொட்டும் மழையிலும் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..*

*கொட்டும் மழையிலும் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..*
TNTJ நாகை தெற்கு மாவட்டம் பேரிடர் மீட்பு பணிகள்....
நீர்மூளை..
கீழையூர்..
ஈசனூர்
கருங்கண்ணி
ஆகிய பகுதிகளில் கனமழையிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..
இதில் மாநில நிர்வாகிகளும் மற்றும் காரைக்கால் மாவட்ட தொண்டரணி பங்கேற்றனர்...
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்தனர்...
அல்ஹம்துலில்லாஹ்!






தென் சென்னை மாவட்டம் அனைத்து கிளைகளின் சார்பாக...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தென் சென்னை மாவட்டம் அனைத்து கிளைகளின் சார்பாக கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்காக முதல் கட்ட ஜும்ஆ வசூல்


கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 நிதி திரட்டி வசூலித்த ஏகத்துவ சிறுவர் பட்டாளம்!


கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 நிதி திரட்டி வசூலித்த ஏகத்துவ சிறுவர் பட்டாளம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் எ.புதூர் கிளையின் சார்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ₹ 2,00,000 வசூலிக்கப்பட்டது.
அவற்றில் 50,000 ரூபாய் கடைதெருக்களிலும், வீடு வீடாக சென்று சிறுவர்கள் வசூலித்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்!




முஸ்லிம்களின் உதவி குறித்து பாதிக்கப்பட்டவரின் பாராட்டு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் மகராஜபுரம் கிராமத்தில் பாரபட்சமற்ற முஸ்லிம்களின் உதவி குறித்து பாதிக்கப்பட்டவரின் பாராட்டு...