Followers

Showing posts with label help. Show all posts
Showing posts with label help. Show all posts

Friday, November 23, 2018

*கொட்டும் மழையிலும் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..*

*கொட்டும் மழையிலும் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..*
TNTJ நாகை தெற்கு மாவட்டம் பேரிடர் மீட்பு பணிகள்....
நீர்மூளை..
கீழையூர்..
ஈசனூர்
கருங்கண்ணி
ஆகிய பகுதிகளில் கனமழையிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..
இதில் மாநில நிர்வாகிகளும் மற்றும் காரைக்கால் மாவட்ட தொண்டரணி பங்கேற்றனர்...
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்தனர்...
அல்ஹம்துலில்லாஹ்!






தென் சென்னை மாவட்டம் அனைத்து கிளைகளின் சார்பாக...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தென் சென்னை மாவட்டம் அனைத்து கிளைகளின் சார்பாக கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்காக முதல் கட்ட ஜும்ஆ வசூல்


Saturday, November 17, 2018

நெல்லை, திருச்சி, இராமநாதபுரம், மதுரை போன்ற ஊர்களிலிருந்து

கஜா புயல் மீட்பு பணிக்காக நெல்லை, திருச்சி, இராமநாதபுரம், மதுரை போன்ற ஊர்களிலிருந்து மீட்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் நாகை, அதிராம்பட்டினம், திருவாருர் ஆகிய இடங்களில் ஆம்புலன்ஸ் உதவியுடன் களம் இறங்கி பணி செய்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்....
அல்ஹம்துலில்லாஹ்..!!!!