Followers

Tuesday, November 20, 2018

புதுபத்தூர், ஆந்தகுடி, தப்பலாம்புலியூர்,போன்ற பகுதிகளுக்கு முதற்கட்டமாக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூர் கிளை 1 ன் சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுபத்தூர், ஆந்தகுடி, தப்பலாம்புலியூர்,போன்ற பகுதிகளுக்கு முதற்கட்டமாக
மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி,பிஸ்கட் பாக்கட் போன்ற நிவாரண பொருட்களை 200 குடும்பத்திற்கு விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...


No comments: