Followers

Wednesday, December 25, 2019

கேப்டனாக பணி புரிய போகும் இஸ்லாமிய பெண்மணி மோனா!

ஆஸ்திரேலிய கப்பற் படையில் கேப்டனாக பணி புரிய போகும் இஸ்லாமிய பெண்மணி மோனா!
வாழ்த்துக்கள் சகோதரி!



1 comment:

Dr.Anburaj said...

இது ஒரு செய்தியே அல்ல.

இந்திய விமானப்படையிலும் கடற்படையிலும் போா் விமானியாக பெண்கள் பயிற்சி முடித்து பணியில் உள்ளார்கள். இது என்றாவது சுவனப்பிரியன் கண்ணில் படுமா ?

அரேபிய வல்லாதிக்க அடிமையின் கண்களில் இந்துக்கள் செய்யும் நல்ல காரியம் ஏதுவும் படாது.காதுகள் கேட்காது.வாய் பேசாது.