Followers

Wednesday, June 23, 2021

ராகுல் கபூர்

 ராகுல் கபூர்


'நான் இந்து மதத்தை பின் பற்றக் கூடியவன். முஹம்மத் உமர் கவுதம் அவர்களை உபி காவல் துறை கட்டாய மத மாற்ற சட்டத்தில் கைது செய்துள்ளது. இது முற்றிலும் தவறு. நான் பல ஆண்டுகளாக உமர் கவுதமிடம் தொடர்பில் உள்ளவன். ஏழைகள், அனாதைகள் என்று அவர்கள் இல்லம் தேடி உதவி வருபவர். இத்தனை நாள் அவரிடம் பழகியுள்ளேன். ஒரு முறை கூட மத மாற்றம் பற்றி பேசியதில்லை. சமூக சேவை யாற்றி வரும் அவரை கைது செய்தது தவறு. கூடிய விரைவில் அது நிரூபிக்கப்பட்டு கவுதம் சாப் விடுதலையாவார் என்று நம்புகிறேன்.'


-ராகுல் கபூர்


ஒரு மதத்தை விட்டு இன்னொரு மதம் மாறுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. வேறு வழியின்றி தான் அந்த முடிவை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கின்றனர். பார்பனர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டதே இந்து மதம். பார்பனர்கள் இந்தியா வருவதற்கு முன்னர் இப்படி ஒரு மதமோ இந்த பழக்க வழக்கங்களோ தற்போதுள்ள பிற்படுத்தப்பட்ட இந்துக்களிடம் இருந்ததில்லை. கீழடி ஆய்வுகள் இதனைத்தான் மெய்ப்படுத்துகின்றன. மொஹஞ்சதாரோ, ஹரப்பாவிலும் இதே நிலைதான். ஏன் மதம் மாறுகிறான் என்று ஆய்வு செய்து தீண்டாமையை முற்றாக ஒழித்தாலே மதம் மாறுவது தானாக நின்று விடும். ஆனால் தீண்டாமையை நீக்கினால் இந்து மதமே காணாமல் போய் விடும். எனவே இந்தியாவில் மத மாற்றம் என்பது முடிவுறாத தொடர்கதையாகவே இருக்கும்.


ஏ. ஆர். ரஹ்மான்களை, யுவன் சங்கர் ராஜாக்களை, பெரியார் தாசன்களை யார் வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்குள் அழைத்தது. அவர்களாக விரும்பி வந்ததுதானே. இதனை புரிந்து கொள்ளுங்கள் சங்கிகளே!





 






1 comment:

Dr.Anburaj said...

பெரியாா் தாசன் முஸ்லீம் ஆக சாகவில்லை.

கடைசியில் அது புளித்துப் போனது.இசுலாம் வாளின் உதவியால் பயஙகரவாத்தின் உதவியால் நிலை நிறுத்தப்படும் இயக்கம்.அது விமா்சனங்களை ஏற்காது. விமா்சனம் செய்பவன் கொலை செய்யப்டுவான். இசுலாத்தை விமா்சித்தான் மு்ஸ்லீம்கள் பெரும்பான்மை நாடுகளில் 10 ஆண்டு தண்டனை முதல் தூக்கு தண்டனை வரை கிடைக்கும். இதுதான் இழி நிலை. இந்த பாதுகாப்பு ஒரு மதததின் தலைவருக்கும் ஒரு புத்தகத்திற்கும் தேவையில்லை. மேற்படி தடையைநீக்குங்கள்.அரபு நாடுகளில் ஒருவன் கூட குரானை பின்பற்ற மாட்டான்.