Followers

Tuesday, June 15, 2021

மறுமையில் இதற்கெல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமான தண்டனை சங்கிகளுக்கு காத்துள்ளது.

 

உத்தர பிரதேசம் - காஜியாபாத்

 

அடி வாங்கிய அப்துல் சமது தனது காயங்களை காட்டுகிறார்.

 

இந்த அடி ஏக இறைவனை வணங்கியதற்காக விழுந்த அடி....

 

இந்த அடி வர்ணாசிரமத்தை ஏற்காததற்காக விழுந்த அடி...

 

இந்த அடி பார்கனியத்தை ஏற்க  மாட்டேன் என்று சொன்னதற்காக விழுந்த அடி...

 

இந்த அடி ராமனை கடவுளாக ஏற்க மாட்டேன் என்று சொன்னதற்காக விழுந்தஅடி....

 

இன்னும் எத்தனை அடி வேண்டுமானாலும் அடியுங்கள்....

 

எங்கள் முழக்கம் ஏக இறைவனை நோக்கித்தான் இருக்கும்.

 

இதற்கான பலனை மறுமையில் இந்த முதியவர் பெற்றுக் கொள்வார்.

 

இன்று ஆட்சி சங்கிகளுக்கு சாதகமாக உள்ளதால் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்.

 

மறுமையில் இதற்கெல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமான தண்டனை சங்கிகளுக்கு காத்துள்ளது.
4 comments:

Dr.Anburaj said...

காபீா்கள் என்று இந்துக்களை கேவலப்படுத்தும் முஸ்லீம்களுக்கு என்ன தண்டனை கொடுக்கின்றாா் என்றும் பார்க்கலாம்.
அந்தமான் தீவுகளுக்கு நபியை அனுப்பான அல்லாவுக்கு என்ன தண்டனை என்றும் பார்க்கலாம்.
பெண்களின் சம்மதம்ி யின்றி போரில் பங்கேற்ற வீரா்களின் குடும்ப பெண்களின் கைபற்றி வைப்பாட்டியாக வைக்கலாம் என்ற அல்லாவிற்கு என்னத்ணடனை பார்க்கலாம்

Dr.Anburaj said...

காபீா்கள் என்று இந்துக்களை கேவலப்படுத்தும் முஸ்லீம்களுக்கு என்ன தண்டனை கொடுக்கின்றாா் என்றும் பார்க்கலாம்.
அந்தமான் தீவுகளுக்கு நபியை அனுப்பான அல்லாவுக்கு என்ன தண்டனை என்றும் பார்க்கலாம்.
பெண்களின் சம்மதம்ி யின்றி போரில் பங்கேற்ற வீரா்களின் குடும்ப பெண்களின் கைபற்றி வைப்பாட்டியாக வைக்கலாம் என்ற அல்லாவிற்கு என்னத்ணடனை பார்க்கலாம்

suvanappiriyan said...

'காஃபிர்கள்' என்றால் ஏக இறைவனை ஏற்காதவர்கள் என்று அரத்தம். இது ஒரு கேவலமான சொல் என்று கூவித் திரியும் அன்பு ராஜ் என்ற சங்கிக்கு எப்படி புரிய வைப்பது?

Dr.Anburaj said...

பச்சை பொய்.காபீா்கள் பட்டம் பெற்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதுதான் இசுலாமிய வரலாறு. சும்மா பொய் சொல்லி ஏமாற்ற வேண்டாம்.

காபீா் என்றால் மதிப்புமிக்க கண்ணியமான மனிதன் என்ற பொருள் வராது. இழிவான மனிதன் என்றே பொருள்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே
என்கிறார் திருமூலர்.
தெளிவுரை:
கடவுள் ஒருவர் என்றும்; ஒரே ஜாதி என நன்றாக நினைத்தால், உங்களுக்கு எமன் (மரணம்) இல்லை. உமது சித்தம் ஒன்றிலே மட்டும் நிலைத்து நிற்பதைத் தவிர, சென்றடையக்கூடிய கதி (சொர்க்கம்) வேறு இல்லை. நீர்தாமே அடியாரை நினைத்துப் பார்த்து எங்களை மீட்டுக்கொள்வீராக என்று கூறுகிறார்.

கடவுளுடைய மக்கள் ஒன்றுபடுவதற்காக திருமூலர் எழுதிய திருமந்திரம்தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதாகும். திருமூலர் என்ற ஞானி ஏறத்தாழ ஐந்தாம் நுாற்றாண்டு காலத்தில் வசித்து வந்தவர். திருமூலர் மூலம் கடவுள் நமக்கு கூறிய கருத்து என்னவெனில், நாமனைவரும் கடவுளின் பிள்ளைகள்; ஆகவே ஜாதி, மத, இன, மொழி, தேச வேறுபாடின்றி ஸ்ரீமந் நாராயணருக்குள் ஒன்றுபட வேண்டும். இதை நாம் புரிந்துகொண்டோமானால் நமக்குள்ளே உள்ள அனைத்து பேதங்களும் அகன்று போய்விடும். இதுவே இந்த உயர் வாக்கியத்தின் உண்மையான பொருளாகும்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உண்மையாக அறிந்து, அதன்படி நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எந்த மத அமைப்புகளும் கட்டுப்படுத்தாது. அவர்கள் கடவுளுடைய மக்களாக இருப்பதினால், ஆழ்மனதில் தம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே பணிந்து கடவுளைக் குறித்த ஆன்மீக தாகமுள்ளவர்களாக இருப்பார்கள்.

மனித உருவில் அவதரித்த நர நாராயணரை தன் நாயகனாக ஏற்றுக்கொண்டவர்கள், ஸ்ரீமந் நாராயணருடைய பிள்ளைகள்தான் என்று சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட இந்த பூமிக்கு இறைவனாலே அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் நர நாராயணரைப் பற்றி முழுமையாக அறிந்தபின் உலக பந்த பாசங்களெல்லாம் அகன்று இறைவன் இப்பூமியில் அவதரிக்கும்போது அவருடைய சொந்த ஜனங்களோடு ஒரே குடும்பமாக இணைவதால் ஆன்மீக ரீதியில் “சகோதரர்கள்” ஆகிவிடுகிறார்கள்.

கலியுகத்தில் அவதரித்த நர நாராயணரின் திரு நாமத்தை எடுத்துக்கொண்டு, அவரிடம் சரணடைவதின் மூலம், அவருடைய அருளைப் பெற முடியும். பயம் என்கிற கலியனின் குணமானது இவர்களிடம் காணப்படாது. இறைவனை அறிந்துகொண்ட மக்களிடம் அவர்கள் ஐக்கியம் கொண்டிருப்பதினால் உண்மையான தெய்வீக அன்பு அவர்களிடம் நிலைத்திருக்கிறது. எவர் இறைவனின் திருநாமத்தைப் பூஜித்து, வேதங்களில் கூறியுள்ள இறைவனின் போதனைகளை தங்களுடைய வீடுகளில் உறுதியாகப் பின்பற்றினாலே போதுமானது.

இந்த சத்தியத்தைப் பின்பற்றுகிறவர்கள் ஸ்ரீமந் நாராயணர் மீது கொண்டுள்ள அன்பினால் சாஸ்திர சம்பிரதாயங்களையும், மத சடங்காச்சாரங்களையும் முழுவதுமாக விட்டுவிட்டு ஸ்ரீமந் நாராயணர் ஒருவரை மட்டுமே பின்பற்றுகின்றனர். அப்பொழுதுதான் கலியனின் பிடியிலிருந்து தப்பி ஸ்ரீமந் நாராயணரின் பாதத்திற்கு வந்தடைய முடியும்.

தங்களுக்கு தீராத வியாதி, குடும்பத்தில் மாந்திரீக பிரச்சினைகளை
தீர்த்துக்கொண்டு, இறைவனிடமிருந்து நன்மைகள் பெறவேண்டும் என சிலர்
இவ்வுலக ஆதாயத்தை அடையும் நோக்கத்துடன் வருகிறார்கள். இறைவன் மீது உண்மையான அன்புகொண்ட மக்கள் இவ்வாறு இறைவனைத் தேடமாட்டார்கள். இறுதியான, அடிப்படையான தகுதி என்னவென்றால், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சத்தியத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு ஒரே இறைவன் மீது உண்மையான, தீவிரமான நம்பிக்கை இருக்க வேண்டும். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தாமே அப்பொழுது அவர்களுக்கு நர நாராயணராக வெளிப்படுவார். அவர்களின் குடும்பமும், கலியனின் பிடியிலிருந்து விலகி ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் தெய்வீக ஞானத்தைப் பெறுகின்றனர். இப்பூமியில் வாழ்வாங்கு வாழ அவருடைய ஆசியைப் பெறுகின்றனர்.

மேலும் கீழ்க்கண்ட பாடலில்

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே” என்கிறார்.