Followers

Tuesday, June 08, 2021

கனடாவில் 4 முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற கயவன்!

 கனடாவில் 4 முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற கயவன்!

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஐந்து பேர் அடங்கிய குடும்பத்தை அவர்களின் இஸ்லாமிய மத நடவடிக்கை பிடிக்காமல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான் நெதனியல் வெல்ட்மான் என்ற 20 வயது இளைஞன். பெயரைப் பார்த்தால் யூதன் போல் தெரிகிறது.
ஐந்து பேரில் குழந்தை மட்டும் சிறிய காயங்களோடு தற்போது மருத்துவ மனையில் உள்ளது.
கனடிய மக்கள் இறந்த குடும்பத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
இது சென்ற ஞாயிற்றுக் கிழமை நடந்துள்ளது.
இறைவன் இறந்த இவர்களை சுவர்க்கத்தில் பிரவேசிக்க வைப்பானாக!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.
தகவல் உதவி
அரப் நியூஸ்
08-06-2021




1 comment:

Dr.Anburaj said...

சிரியாவில் உகாண்டாவில் நைஜிரியாவில் லிபியாவில் - - - வாழ்க்கையை வாழ முடியாமல் - அரேபிய பயங்கரவாதிகளால் நாசமாக்கப்பட்ட- பொது வாழக்கை நாசமாக்கப்பட்ட மக்கள் மேலை நாடுகளில் தஞ்சம் புக சிறிய படகுகளில் நாட்டை விட்டு தப்பி ஓடுகின்றார்களே! படகுகள் கடலில் முழ்கி செத்தவர்கள் எண்ணிக்கை பல. . . லட்சம்.
ஏன் சுவனப்பிரியன் இது குறித்து ஒரு நாள் ஒரு செய்தியை பதிவிட்டதுண்டா?
மேலை நாடுகள் இத்தாலி ஜொ்மனி பிரான்சு போன்ற நாடுகள் தங்களுக்கு வாழ்க்கை கொடுக்கும் என்று நம்பித்தான் 50 பேரை தாங்கும் படகில் 150 போ் ஏறிச் சென்று கடலில் முழ்குகின்றான். பிழைத்தவன் அதிர்ஷ்டசாலி.அனைவரும் அரேபிய மதத்தை தாய்மதமாகக் கொண்ட முஸ்லீம்கள்தான். அதையும் காப்பாற்ற சம்பந்தப்பட்ட நாடுகளின் கடற்படை அப்பகுதியில் காத்திருக்கின்றன.
அந்த முஸ்லீம்கள்
சவுதி அரேபியனை அந்த மக்கள் நம்பி படகில் காலை வைக்கவில்லை.
குவைத்காரனை நம்பி அந்த மக்கள் படகில் காலை வைக்கவில்லை.
போடா ஹராம என்ற அரேபிய மத வாத பயங்கரவா இயக்கம் இரண்டாக பிளந்தது. பின் அவர்களுக்குள் சண்டை. போடா ஹராம் இய்கக தளபதி தோல்வி உறுதியான உடன் தற்கொலை செய்து கொண்டாா்.
நைஜிரியாவில் பள்ளி மாணவிகள் 400 260 என்று கடத்திச் சென்று கட்டாயத்திருமணம் செய்து கொண்டாரகளே போடா ஹராம் கடையர்கள் - அவர்களும் இசுலாமிய மதத்தை காக்க பிறந்தவர்களாகத்தான் தங்களை காட்டிக் கொள்கின்றார்கள். சுவனப்பிரியனும் இசுலாமிய சமூகத்தை காக்க பிறந்தவன் போல் எழுதுகின்றான். எவ்வளவு நோ்மையற்ற தொழல் செய்கின்றார் சுவனப்பரயன் என்பது வாசகர்களுக்கு புரிந்தால் சரி